கழுத்தில் ஹெட் போன்... கண்களில் கூலிங் கிளாஸ்... என செம்ம ஹாய்யாக நடந்து வந்த 'நாகினி' மௌனி ராய்..! Exclusive கிளிக்ஸ்!

First Published 4, Oct 2019, 6:28 PM

'நாகினி' சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பாலிவுட் நடிகை மௌனி ராய். தற்போது இந்த சீரியலின் மூன்றாவது பாகத்தில் வேறொருவர் நடித்து வருவதால், திரைப்படங்களில் தற்போது இவரது கவனம் திரும்பியுள்ளது. 

 

இந்நிலையில் இவர் மும்பை ஏர்போர்டில் இருந்து மிகவும் சாதாரணமாக வெளியே வந்த Exclusive புகைப்படங்கள் இதோ...

தலை முடியை விசிறி விட்டு நடக்கும் மௌனி ராய்

தலை முடியை விசிறி விட்டு நடக்கும் மௌனி ராய்

கழுத்தில் ஹெட் செட்டுடன் செம்ம கூல்

கழுத்தில் ஹெட் செட்டுடன் செம்ம கூல்

அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்து கொண்டே நடை போடும் மௌனி ராய்

அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்து கொண்டே நடை போடும் மௌனி ராய்

கருப்பு உடையில் கலக்கல்

கருப்பு உடையில் கலக்கல்

பிரமித்து பார்க்கும் ரசிகர்கள்

பிரமித்து பார்க்கும் ரசிகர்கள்

எல்லார் பார்வையும் இவர் மீது தானா

எல்லார் பார்வையும் இவர் மீது தானா

ஜாலியாக நடந்து செல்லும் நாகினி

ஜாலியாக நடந்து செல்லும் நாகினி

loader