MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் சேதுபதி புறக்கணித்த 800..நாயகனாக களமிறங்கிய முத்தையா முரளிதரன் !

விஜய் சேதுபதி புறக்கணித்த 800..நாயகனாக களமிறங்கிய முத்தையா முரளிதரன் !

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தன் வாழ்வில் பட்ட இன்னல்களையும் அதன் மூலம் பெற்ற வெற்றிகளும் குறித்தான 800 படத்தில் அவரே நாயகனாக நடிக்கிறார் என்கிற சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Kanmani P
Published : Jul 22 2022, 09:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது ஏற்கனவே நாம் அறிந்த ஒன்றுதான்.  முன்னதாக முத்தையா முரளிதரன் ரோலில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாக இருந்தார். இதற்கான அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

மேலும் செய்திகளுக்கு..பெரும் தொகை செலவிட்டே முதலிடம் பிடித்தேன்..தரவரிசை வெளியிடும் நிறுவனம் குறித்த உண்மையை உடைத்த சமந்தா!

ஆனால் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்பட்டது குறித்தான எதிர்ப்பு கிளம்பியதால் விஜய் சேதுபதி முரளிதரன் ரோலில் நடிக்க மறுப்பு தெரிவித்து, இப்படத்தில் இருந்து விலகி விட்டார். இதை அடுத்து படம் சில ஆண்டுகளாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் முடங்கி இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Muttiah Muralitharan Vijay Sethupathi

Muttiah Muralitharan Vijay Sethupathi

முன்னதாக 800 படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகி இருந்தது. இதில் விஜய் சேதுபதி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த  ஸ்பின்னரை சித்தரிக்கும் வகையில் மேக்கப் செய்யப்பட்டிருந்தார். பார்ப்பதற்கு முரளிதரன் போலவே காட்சி அளித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்த போஸ்டரும் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகளுக்கு...ச்ச மிஸ் ஆகிடுச்சே... தேசிய விருது கிடைக்கும்னு எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த தமிழ் படங்கள்

அந்த நிலையில் தமிழர் விரோத நிலைப்பாட்டில் இருந்த  இலங்கை பிரதமர் ராஜபக்சேவை முத்தையா முரளிதரன் ஆதரிப்பதாக கூறி  கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன்காரணமாக  விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்க கூடாது என்கிற குரலும் வலுத்தது இதையடுத்து மக்கள் செல்வன் பின் வாங்கினார். 

34
muttiah muralitharan movie

muttiah muralitharan movie

பின்னர் சமீபத்தில் 800 என்ற வாழ்க்கை வரலாற்று படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க மற்றொரு நடிகரை திரைப்பட தயாரிப்பாளர் அணிகியுள்ளதாக கூறப்பட்டது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க தேவ் படேலை பட குழு அனுகி உள்ளதாக ஊடகங்களில் செய்திகளும் வெளியானது. விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினர் திரைப்படத்தில் தேவ் படேல் முக்கிய  ரோலில் நடித்திருப்பார்.

மேலும் செய்திகள்..Arulnithi dejavu movie review : த்ரில்லரில் விளையாடும் அருள்நிதி.. பிரபலங்கள் பாராட்டும் ‘தேஜாவு !

முன்னதாக ஹோட்டல் மும்பை, தி வெடிங் கெஸ்ட், தி கிரீன் நைட் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பிளாக்பஸ்டர் படங்களிலும் நடித்துள்ளார் தேவ்.. அதோடு OTT தளத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். ஆனால்தேவ் படேல் நாயகனாக 800 படத்தில் நடிக்கவுள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

44
Muttiah Muralitharan

Muttiah Muralitharan

இந்நிலையில்  பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தன் வாழ்வில் பட்ட இன்னல்களையும் அதன் மூலம் பெற்ற வெற்றிகளும் குறித்தான 800 படத்தில் அவரே நாயகனாக நடிக்கிறார் என்கிற சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை எம் எஸ் ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார்.

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக அசாதாரண சூழ்நிலை  நிலவி வருவதால் படப்பிடிப்பை தற்போது சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும். இதற்கான செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது  குறித்த ஆபிஸியால் அறிவிப்பை நாம் விரைவில்  எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் சேதுபதி
தமிழ் சினிமா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved