MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மௌன ராகம் முதல் ராவணன் வரை - சினிமாவை புரட்டிப்போட்ட மணிரத்னத்தின் டாப் 5 படங்கள்!

மௌன ராகம் முதல் ராவணன் வரை - சினிமாவை புரட்டிப்போட்ட மணிரத்னத்தின் டாப் 5 படங்கள்!

Mani Ratnam : தமிழ் சினிமாவிற்கு தனித்துவமான பல படங்களை கொடுத்து அசத்திய இயக்குனர் தான் மணிரத்னம். அவருடைய பல படங்கள் ஆண்டுகள் கடந்தும் பேசப்படுகிறது.

2 Min read
Author : Ansgar R
Published : Aug 25 2024, 11:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mouna Ragam Movie

Mouna Ragam Movie

மோகன், கார்த்திக், ரேவதி இந்த மூன்று சிறப்பான நடிகர்களை நேர்த்தியாக மணிரத்தினம் இயக்கிய திரைப்படம் தான் "மௌன ராகம்". ஒரு முக்கோண காதல் கதையை, மிக அழகாக மணிரத்தினம் சொல்லிய படம் தான் அது. பிடிக்காமல் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, இறுதியில் தனது பழைய காதலும் நிறைவேறாமல் போகும் ஒரு பெண், தனக்காக இறுதிவரை தன்னை நேசித்து வந்த கணவரை ஏற்றுக்கொள்ளும் ஒரு கதைக்களம். உண்மையில் மணிரத்னத்தின் டச்சில் மிளிரிய ஒரு படமது.

சுப்ரீம் ஸ்டாருடன் இணையும் கேப்டனின் மகன்.. அம்மா முன்னிலையில் போடப்பட்ட புது பட பூஜை!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Nayakan Movie

Nayakan Movie

தமிழ் சினிமாவில் தாதாக்களின் கதைகள் உருவாக முக்கிய காரணமாக அமைந்த திரைப்படம் "நாயகன்" என்றால் அது மிகையல்ல. "காட் பாதர்" என்கின்ற அமெரிக்க திரைப்படத்தை தழுவி, வரதராஜ முதலியார் என்பவருடைய வாழ்க்கை வரலாறை இணைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். மும்பை வாழ் தமிழர்கள் குறித்து தமிழில் முதல் முறை எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகவும் இது கருதப்படுகிறது. உலகநாயகன் கமல்ஹாசன், நடிகை சரண்யா பொன்வண்ணன், டெல்லி கணேஷ் மற்றும் ஜனகராஜ் உள்ளிட்ட பலரும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

35
Thalapathi

Thalapathi

மகாபாரத கதையை ஒரு திரைப்படமாக எடுத்தால் எப்படி இருக்கும் என்று கேட்டால்? அதற்கு "தளபதி" திரைப்படத்தை பதிலாக சொல்லலாம். குந்திதேவியாக ஸ்ரீவித்யாவயும், கர்ணனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் நினைத்துக்கொண்டு இந்த படத்தை பார்த்தால் அவ்வளவு சிறப்பாக இருக்கும். ஸ்டைல் மன்னனாக இருந்த ஒருவரை தலைகீழாக புரட்டிப்போட்ட ஒரு திரைப்படம் தான் தளபதி. இளையராஜாவின் இசை, அந்த படத்தை மேலும் 1000 மடங்கு மெருகேற்றியதும் குறிப்பிடத்தக்கது.

45
Kannathil Muthamittal

Kannathil Muthamittal

சென்னையில் தனது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்கின்ற ஒரு சிறுமி, தனது உண்மையான தாய் தந்தை குறித்து அறிந்து கொள்கிறார். அவர்கள் இலங்கை போரில் ஈடுபட்டவர்கள் என்பது பெரிய வர, தனது தாய் தந்தையின் உதவியோடு தனது உண்மையான தாயை சந்திக்க செல்லும் ஒரு சிறுமியின் கதையை மிக நேர்த்தியாக கையாண்டு இருப்பார் இயக்குனர் மணிரத்தினம். சாக்லேட் ஹீரோவாக வலம்வந்த மாதவன் ஒரு குழந்தையின் தந்தையாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

55
Raavanan Movie

Raavanan Movie

ராவணனின் கதையை, இக்கால கலை ரசனைக்கு ஏற்றார் போல சொல்லிய ஒரு திரைப்படம் தான் ராவணன். ஹிந்தி மற்றும் தமிழில் இந்த படத்தை எடுத்து மெகா ஹிட் கொடுத்தார் மணிரத்னம். நடிகர் விக்ரம் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவருடைய திரை வரலாற்றில் மிகவும் சவால் மிகுந்த படங்களில் ஒன்றாக இன்று வரை திகழ்ந்து வருகின்றது ராவணன் திரைப்படம்.

காதலரை கரம்பிடித்த எமி ஜாக்சன்.. சிம்பிளாக நடந்த திருமணம் - லவ்லி கிளிக்ஸ் இதோ!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved