MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சுப்ரீம் ஸ்டாருடன் இணையும் கேப்டனின் மகன்.. அம்மா முன்னிலையில் போடப்பட்ட புது பட பூஜை!

சுப்ரீம் ஸ்டாருடன் இணையும் கேப்டனின் மகன்.. அம்மா முன்னிலையில் போடப்பட்ட புது பட பூஜை!

Shanmuga Pandian : கேப்டனின் இளைய மகன் சண்முக பாண்டியன் தனது அடுத்த பட அறிவிப்பை இப்பொது வெளியிடுள்ளார்.

1 Min read
Author : Ansgar R
Published : Aug 25 2024, 08:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Premalatha Vijayakanth

Premalatha Vijayakanth

கடந்த 2015ம் ஆண்டு தமிழில் வெளியான "சகாப்தம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இப்போது "படைத்தலைவன்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். கௌரவ வேடத்தில் அந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருப்பது குறிப்பிடப்பட்டது.

சூரிக்கு ஒர்க் அவுட் ஆன பார்முலா.. சதீஷுக்கு கைகொடுக்குமா? இன்னொரு ஆக்ஷன் ஹீரோ பராக்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Director Ponram

Director Ponram

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ஒன்றில், நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சண்முக பாண்டியன். இந்த திரைப்படத்தை ஸ்டார் சினிமாஸ் என்கின்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது, இது அவர்களுடைய முதல் தயாரிப்பாகும்.

34
New Movie Poojai

New Movie Poojai

இன்று ஆகஸ்ட் 25ம் தேதி மறைந்த நடிகரும், தேமுதிக முன்னாள் தலைவருமான விஜயகாந்தின் 71வது பிறந்தநாள் நிகழ்வு அவரது இல்லத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நல்ல நாளில் தேமுதிகவின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தனது மகன் சண்முக பாண்டியன் நடிக்க உள்ள இந்த புதிய திரைப்படத்திற்கான பூஜையை நடத்தினார். கேப்டனின் ஆசிகளோடு இந்த திரைப்படத்தை துவங்குவதாகவும் பொன்ராம் அறிவித்திருக்கிறார்.

44
Shanmuga Pandian

Shanmuga Pandian

மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் மற்றும் அரசியல் தலைவர் சரத்குமார் நடிக்க உள்ளதாகவும், விரைவில் இந்த திரைப்படத்திற்கான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பொன்ராம், நடிகர் சிவகார்த்திகேயனின் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்", "ரஜினிமுருகன்" மற்றும் "சீமராஜா" உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றவர் ஆவார்.

"தப்பித்தது தலைவர் படம்" அக்டோபர் ரேஸில் இருந்து பின்வாங்கும் கங்குவா? லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
ராதிகா சரத்குமார்
தமிழ் சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved