MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மெழுகு டால்லு நீ... அழகு ஸ்கூல்லு நீ... பிரகாசமான அழகில் பிறந்தநாள் கொண்டாடிய அதிதி ஷங்கர்! போட்டோஸ்..!

மெழுகு டால்லு நீ... அழகு ஸ்கூல்லு நீ... பிரகாசமான அழகில் பிறந்தநாள் கொண்டாடிய அதிதி ஷங்கர்! போட்டோஸ்..!

அதிதி ஷங்கரின், பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jul 07 2023, 08:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

எம்பிபிஎஸ் படித்து முடித்து... பட்டம் வாங்குவதற்கு முன்பாகவே, நடிப்பில் காலடி எடுத்து வைத்தார் அதிதி ஷங்கர். சிறு வயதில் இருந்தே சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக நடிக்க வந்ததாக கூறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
29

இவரின் அதிர்ஷ்டம், முதல் படமே சூர்யா தயாரிப்பில், அவரின் தம்பியும் நடிகருமான கார்த்திக்கு ஜோடியாக   விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது.

ஷாருக்கானின் 'ஜவான்' பட தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை!

39

ஷங்கர் மகளின் அதிரடி ஹீரோயின் என்ட்ரி பலரை ஆச்சர்யப்பட வைத்தது. இவர் நடிக்க துவங்கிய பின்னரே, நடிப்பு, ஆட்டம், பாட்டம் என இவரின் பன்முக திறமையும் வெளிப்பட்டது.

49

முதல் படத்திலேயே ஹீரோயினாக மட்டும் இன்றி, பாடகியாகவும் ரசிகர்களை கவர்ந்தார்.  அதே போல் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் தேன்மொழியாக நடித்து, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றார்.

'குக் வித் கோமாளி' வைல்ட் கார்ட் சுற்றில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு சென்றது யார் தெரியுமா? வெளியான தகவல்!

59

முதல் படம் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்த படங்களில் இவர் கமிட் செய்ய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முதல் படத்தில் சில லட்சங்களே சம்பளமாக வாங்கிய அதிதி இரண்டாவது படத்தில் கோடியில் சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

69

தற்போது இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக,மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம், ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படமும் இவரின் ஹிட் லிஸ்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் ப்ரோமோ ஷூட்டிங்கை முடித்த கமல்! நிகழ்ச்சி துவங்குவதில் வந்த புது சிக்கல்? இதுக்கும் கமல் தான் காரணமா?

79

இதை தொடர்ந்து அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக,  ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

89

திரையுலகில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது... சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ரீல்ஸ் மற்றும் போட்டோ ஷூட் நடத்தி... ரசிகர்களை கவர் செய்து வரும் அதிதி தற்போது தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தனுஷ் D50 படத்தின் டைட்டில் இதுவா? சும்மா தாறு மாறா இருக்கே.. சமூக வலைத்தளத்தில் லீக்கான தகவல்!

99

பார்பி டால் போல் வெள்ளை நிற கவுன் அணிந்து... அழகு தேவதை போல் ஜொலிக்கும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. நேற்றைய தினம் அதிதி தன்னுடைய 26-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில்... அப்போது எடுத்துக்கொண்ட போட்டோசை தான் அதிதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhurandhar 2 OTT: தியேட்டரில் இல்லாத சீன்களுடன் சர்ப்ரைஸ்.. குறித்த தேதிக்கு முன்பே ஓடிடியில் துரந்தர் 2
Recommended image2
Pavazha Malli : அடிபொலி ஹிட் அடித்த பவழ மல்லி பாடல்... வாரி சுருட்டிய வசூல் இத்தனை கோடியா?
Recommended image3
Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved