MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'குக் வித் கோமாளி' வைல்ட் கார்ட் சுற்றில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு சென்றது யார் தெரியுமா? வெளியான தகவல்!

'குக் வித் கோமாளி' வைல்ட் கார்ட் சுற்றில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு சென்றது யார் தெரியுமா? வெளியான தகவல்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் சுற்றில், வெற்றி பெற்று... ஃபைனலுக்குள் நுழைந்த போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jul 07 2023, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

விஜய் டிவி தொலைக்காட்சியில்  ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி. இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

எதிர்பாராத பல பிரபலங்கள் இந்த முறை போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். குறிப்பாக, கடந்த மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி, இந்த முறை குக்காக மாறி சமையலில் அசத்தினார். பல முறை இவரின் சமையலை கண்டு, நடுவார்களே பிரமித்து போனார்கள். 

பிக்பாஸ் ப்ரோமோ ஷூட்டிங்கை முடித்த கமல்! நிகழ்ச்சி துவங்குவதில் வந்த புது சிக்கல்? இதுக்கும் கமல் தான் காரணமா?

36

மேலும் இந்த சீசனில் தற்போது விசித்ரா, மைம் கோபி, சிருஷ்டி டாங்கே, கிரண் மற்றும் சிவாங்கி ஆகியோர் டாப் 5 போட்டியாளர்களாக தேவையான நிலையில், இவர்களில் முதல் ஆளாக...  டிக்கெட் டூ பினாலே டாஸ்கை வென்று, நடிகை விசித்ரா முதல் ஃபைனலிஸ்ட்டாக தேவானார். 
 

46
cook with comali

cook with comali

இவரை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் மீதம் மூன்று ஃபைனலிஸ்ட் தேர்வாக உள்ளனர். இதுகுறித்த நிகழ்ச்சி நாளை மறுநாள் ஒளிபரப்பாக உள்ளது. 

உறவினர்கள் சொத்தை அபகரித்த விக்னேஷ் சிவன் தந்தை! நயன் - விக்கி மீது க்ரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!
 

56

இதை தொடர்ந்து, போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு வைல்ட் கார்டு சுற்று நடைபெற உள்ளது. இதற்கான படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், இதில்... ஃபாரின் போட்டியாளரான ஆண்ட்ரியன் வெற்றிபெற்று ஃபைனலுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 

66

ஃபாரின் டிஷ் முதல்... ஊர் நாட்டு சமையல் வரை சிறப்பாக செய்து அசத்திய ஆண்ட்ரியன் எலிமினேட் செய்யப்பட்டது அவரது ரசிகர்களுக்கு பெரும், கவலையை ஏற்படுத்திய நிலையில்... தற்போது வெளியாகியுள்ள தகவலால் நிம்மதியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் D50 படத்தின் டைட்டில் இதுவா? சும்மா தாறு மாறா இருக்கே.. சமூக வலைத்தளத்தில் லீக்கான தகவல்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
K.Rajan: தயாரிப்பாளர் கே.ராஜனின் இறுதி நாட்கள்! கார் ஓட்டுநரிடம் தயாரிப்பாளர் கே.ராஜன் சொன்ன கடைசி வார்த்தை!
Recommended image3
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved