Mauni Roy hot : திருமணத்திற்கு பிறகும் கட்டுக்கடங்காத .கிளாமர்..நாகினி நாயகியின் காஷ்மீர் பிகினி அதகளம்..
Mauni Roy hot : திருமணம் முடிந்து ஹனிமூன் சென்றுள்ள நாகினி நாயகி மௌனி ராய் கடுங்குளிரில் பிகினி அணிந்து படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்...
Mauni Roy hot
நடிகை மௌனி ராய், கிருஷ்ணா-துளசி எனும் கதாபாத்திரத்தின் மூலமாகவும் மற்றும் நாகினி என்ற தொடர்கதையில் சிவன்யா என்ற பெயரிலும் பிரபலமாய் அறியப்படுகிறார்.
Mauni Roy hot
நாகினி சீரியல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை மெளனி ராய். அவருக்கும் அவரது காதலர் சுராஜ் நம்பியாருக்கும் இன்று கோவாவில் திருமணம் நடைபெற்றது.
Mauni Roy hot
பாலிவுட் நடிகை மெளனி ராய் தனது திருமணம் குறித்த எந்தவொரு தகவலையும் வெளிப்படையாக அறிவிக்காமல் படு ரகசியமாக வைத்து வந்தார்.
Mauni Roy hot
எந்தவித முன் அறிவிப்புமின்றி நடிகை மௌனி ராய், காதலரான சூரஜ் நம்பியாரை கடந்த மாத இறுதியில் கோவாவில் திருமணம் செய்து கொண்டார்.
Mauni Roy hot
சுராஜ் நம்பியார் மற்றும் மெளனி ராய் இருவரும் மணமேடையில் மணக் கோலத்தில் இருக்கும் புகைப்படமும் வெளியாகி வைரலானது..
Mauni Roy hot
சுராஜ் நம்பியார் மற்றும் மெளனி ராய் இருவரும் தற்போது காஷ்மீரில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர்... அது தொடர்பான புகைப்படம் வெளியாகி உள்ளது..
Mauni Roy hot
காஷ்மீரில் பனிப்பொழிவில் நாகினி நடிகை மௌனி ராய் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது..
Mauni Roy hot
திருமணம் முடிந்த கையோடு பிகினி உடையில் மௌனி ராய் கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்கள் மத்தியில் செம வைரல் பரப்பி வருகிறது..