MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ‘மாநாடு’ பட நைட் ஷூட்டிங்கில் சிம்பு செய்த காரியம்... எஸ்.டி.ஆர். ரசிகர்களை மெர்சலாக்கிய போட்டோஸ்...!

‘மாநாடு’ பட நைட் ஷூட்டிங்கில் சிம்பு செய்த காரியம்... எஸ்.டி.ஆர். ரசிகர்களை மெர்சலாக்கிய போட்டோஸ்...!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி  வரும் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவிற்கு அப்துல் காலிக் என பெயரிடப்பட்டுள்ளது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
| Updated : Apr 03 2021, 06:16 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து  வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி  வரும் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவிற்கு அப்துல் காலிக் என பெயரிடப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.  மேலும் ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

35

சென்னை, ஐதராபாத், பாண்டிச்சேரி என பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமெடுத்து வருகிறது. மாநாடு படத்திற்காக  சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

45

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, சிம்புவை எளிய மனிதர் என குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த 2 புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு போட்டோவில் சிம்பு, மண் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார்.

55

மற்றொரு படத்தில் தரையில் படுத்திருக்கும் சிம்புவின் பக்கத்தில் நின்று எஸ்.ஜே.சூர்யா பேசிக் கொண்டிருக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்து மெய் சிலிர்த்துப் போன சிம்பு ரசிகர்கள் பாருங்க எங்க எஸ்.டி.ஆர்.எளிமையை என காட்டும் விதமாக சோசியல் மீடியாவில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajith : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த அஜித்... ஷாலினி தயாரிப்பில் 2 படங்கள் - ஒன்னு டேர் டெவில்; இன்னொன்னு என்ன?
Recommended image2
Jason Sanjay: அடிக்கடி சண்டை வரும்; பிரிஞ்ச பிறகுதான் பாசம் வந்துச்சு - தங்கை திவ்யா பற்றி ஜேசன் சஞ்சய் உருக்கம்!
Recommended image3
Siragadikka Aasai : சிந்தாமணியின் நாடகத்தால் பிரியப் போகும் ரேகா-சத்யா... முத்துவை அவமானப்படுத்திய விஜயா..!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved