MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன்; ஜோடியாக எலிமினேட் ஆகப்போகும் அந்த 2 பேர் யார் தெரியுமா?

இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன்; ஜோடியாக எலிமினேட் ஆகப்போகும் அந்த 2 பேர் யார் தெரியுமா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஓட்டிங்கில் கடைசி இடம் பிடித்துள்ள மூன்று போட்டியாளர்களில் இருவர் எலிமினேட் செய்யப்பட உள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 03 2025, 09:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bigg Boss Tamil season 8 contestants

Bigg Boss Tamil season 8 contestants

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. வழக்கமாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியை இம்முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 24 போட்டியாளர்களுடன் ஆரவாரமாக தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 10 போட்டியாளர்களுடன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இன்னும் இரண்டே வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Bigg Boss 8

Bigg Boss 8

இந்நிகழ்ச்சியில் தற்போது பவித்ரா, மஞ்சரி, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், செளந்தர்யா, ராணவ் ஆகிய 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு தான் பிக் பாஸ் டைட்டில் கிடைக்க உள்ளது. இதில் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் ரயான் வெற்றி பெற்றதால், இந்த சீசனில் முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்துள்ளார் ரயான். அவருக்கு டஃப் கொடுத்த முத்துக்குமரன் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை நழுவவிட்டார்.

இதையும் படியுங்கள்... ஒரே டாஸ்கில் தலைகீழாக மாறிய ரிசல்ட்; பிக் பாஸ் முதல் பைனலிஸ்ட் யார் தெரியுமா?

35
Bigg Boss Contestants

Bigg Boss Contestants

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவர். ஆனால் தற்போது பிக் பாஸ் வீட்டில் கூட்டம் அதிகமாக இருப்பதால், கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்‌ஷன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் தீபக், ஜாக்குலின், ரயான், ராணவ், பவித்ரா, அருண், விஷால், மஞ்சரி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

45
Pavithra

Pavithra

இவர்களில் தற்போதை நிலவரப்படி தீபக் தான் அதிக வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக டிடிஎப் டாஸ்க் வென்ற ரயான் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அடுத்ததாக ராணவ், விஷால், ஜாக்குலின் ஆகியோர் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர்கள் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பில்லை.

55
Manjari Narayanan

Manjari Narayanan

அதேபோல் இந்த வாரம் கம்மியான வாக்குகள் வாங்கியுள்ள போட்டியாளர்கள் என்றால் அது மஞ்சரி, பவித்ரா மற்றும் அருண் பிரசாத் தான். இதில் மஞ்சரிக்கு மிகவும் கம்மியான வாக்குகள் கிடைத்துள்ளதால் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆவது உறுதி. இன்னொரு எவிக்‌ஷனில் பவித்ரா அல்லது அருண் எலிமினேட் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதையும் படியுங்கள்... TTF டாஸ்கில் பவித்ராவை திட்டமிட்டு தோற்கடித்தாரா பிக் பாஸ்? வீடியோவால் வெடித்த சர்ச்சை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved