வாவ்..மாறன் நாயகியின் வேற லெவல் கிளாமர்..கோட்டுக்கு இடையே இத்தனை ஓப்பனா?..
தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள மாறன் படத்தில் நாயகியாக வந்து கலக்கியுள்ள மாளவிகா மோகனனின் சமீபத்திய ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

malavika mohanan
மலையாள பைங்கிளி மாளவிகா மோகனன் தமிழ்,இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் அறிமுகமே பெரிய ஹீரோக்களுடன் கிடைத்துள்ளது.
malavika mohanan
மாளவிகாவிற்கு தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறிய வேடமாக இருந்தாலும் அதில் தனது திறனை வெளிப்படுத்தி இருந்தார்.
malavika mohanan
முதல் படம் சூப்பர் ஸ்டாருடன் என்றால் இரண்டாவது படம் தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் நடித்தார்.
malavika mohanan
சமூக நலன் போற்றும் ஆசிரியராகவும் படத்தின் முக்கிய திருப்பு முனைக்கு காரணமானவருமா மாளவிகா மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
மேலும் செய்திகளுக்கு... அடடா..ஆரஞ்சு நிற மெல்லிய மேலாடையில் ஆளை அசத்தும் மாளவிகா மோகனன்..
malavika mohanan
தற்போது தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்திலும் நடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் க்யூட் நடிப்பை எடுத்துக்காட்டியுள்ளார் மாளவிகா.
malavika mohanan
மாறன் பட ப்ரோமோஷனுக்கு வந்த மாளவிகா குட்டை அவுட் பிட்டில் ரசிகர்களை மயங்க செய்திருந்தார். க்ரீன் டாப் மற்றும் பாட்டமில் கவர்ச்சி கொட்டி கிடந்தது.
மேலும் செய்திகளுக்கு... Malavika Mohanan Hot :மாலத்தீவில் எல்லைமீறிய கவர்ச்சியில்.. உச்சம் தொட்ட மாளவிகா மோகனன்! அதுக்குன்னு இப்படியா?
malavika mohanan
மாறன் படம் இருந்த டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரின் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மாளவிகாவின் நடிப்பிற்கு பாராட்டு கிடைத்து வருகிறது.
malavika mohanan
இந்நிலையில் மாளவிகா கோட் சூட் அணிந்து கொடுத்துள்ள கிளாமர் போஸ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அதோடு கோட்டுக்குள் எதுக்கு கேப்பு என நெட்டிசன்கள் கமண்ட் செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.