MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடடா..ஆரஞ்சு நிற மெல்லிய மேலாடையில் ஆளை அசத்தும் மாளவிகா மோகனன்..

அடடா..ஆரஞ்சு நிற மெல்லிய மேலாடையில் ஆளை அசத்தும் மாளவிகா மோகனன்..

மாளவிகா மோகனன் ஓவர் கிளாமர் கிளப்பி வருகிறார்..அந்த வகையில் தற்போது காத்தோட்டமாக மாளவிகா கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களை கடுப்பேற்றி வருகிறார்..

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Feb 02 2022, 03:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
malavika mohanan

malavika mohanan

'மாஸ்டர்' பட நாயகியான மலையாள பைங்கிளி மாளவிகா மோகனன் தற்போது தமிழ்,இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
malavika mohanan

malavika mohanan

உண்மையில் இவர் மச்ச காரி என்று தான் சொல்லவேண்டும், காரணம் அம்மணிக்கு தமிழில் முதல் படமே  சிறிய வேடமாக இருந்தாலும்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

37
malavika mohanan

malavika mohanan

இரண்டாவது படத்திலேயே கோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்திலும் நடித்துள்ளார்.

47
malavika mohanan

malavika mohanan

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), அவ்வப்போது ஓவர் கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம்.

57
malavika mohanan

malavika mohanan

குறிப்பாக அவ்வப்போது இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் விதமாக, கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்து இளசுகளை இம்சித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

67
malavika mohanan

malavika mohanan

தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர், அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.

77
malavika mohanan

malavika mohanan

பிகினி உடையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி படு ஹாட்டாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
"டாஸ்மாக் நேரத்தை நீட்டிச்சு, ஒயின் ஷாப்புகளை அதிகமாக்குங்கள்" - வினோத கோரிக்கை வைத்த பிரபல நடிகர்!
Recommended image2
Theatre and OTT Releases : நூறு சாமி முதல் எங்கள் தங்கம் வரை... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் லிஸ்ட் இதோ
Recommended image3
Rashmika : திருமணத்துக்கு பின் திடீரென பெயரை மாற்றிய நடிகை ராஷ்மிகா மந்தனா...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved