MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Malavika Mohanan Hot :மாலத்தீவில் எல்லைமீறிய கவர்ச்சியில்.. உச்சம் தொட்ட மாளவிகா மோகனன்! அதுக்குன்னு இப்படியா?

Malavika Mohanan Hot :மாலத்தீவில் எல்லைமீறிய கவர்ச்சியில்.. உச்சம் தொட்ட மாளவிகா மோகனன்! அதுக்குன்னு இப்படியா?

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள மாளவிகா மோகனன், அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தொடர்ச்சியாக பதிவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தி வருகிறார்.

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Feb 02 2022, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

'மாஸ்டர்' பட நாயகியான மலையாள பைங்கிளி மாளவிகா மோகனன் தற்போது தமிழ்,இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

27

உண்மையில் இவர் மச்ச காரி என்று தான் சொல்லவேண்டும், காரணம் அம்மணிக்கு தமிழில் முதல் படமே  சிறிய வேடமாக இருந்தாலும்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

37

இரண்டாவது படத்திலேயே கோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்திலும் நடித்துள்ளார்.

47

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), அவ்வப்போது ஓவர் கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம்.

57

குறிப்பாக அவ்வப்போது இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் விதமாக, கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்து இளசுகளை இம்சித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

67

அந்த வகையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர், அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.

77

நேற்று பிகினி உடையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடை அணிந்தபடி அமர்ந்து முன்னழகை காட்டி படு ஹாட்டாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
படு ஜோராக நடந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண வரவேற்பு... படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்
Recommended image2
சந்தேகப்பட்ட சரவணன்... அதிரடி முடிவெடுத்த தங்கமயில்; அதிர்ச்சியில் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved