MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சாவித்ரிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கிய மறைந்த நடிகை ஜமுனா! வெளியான சொத்து விவரம்..!

சாவித்ரிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கிய மறைந்த நடிகை ஜமுனா! வெளியான சொத்து விவரம்..!

டோலிவுட் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக ஜொலித்த, நடிகை ஜமுனாவின் சொத்து விவரங்கள் மற்றும் அவரை பற்றி அதிகம் அறிந்திடாத தகவல்கள் இதோ...

2 Min read
Author : manimegalai a
Published : Jan 27 2023, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ஒருவராக நீண்ட காலம் ஆட்சி செய்தவர் ஜமுனா. அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி என்ற சாதனையை படைத்தார். அரசியலில் சிறந்து விளங்கினார். இவ்வளவு உயரத்தில் இருக்கும் ஜமுனா தனது வாழ்க்கையில் எத்தனை சொத்துக்களை குவித்துள்ளார் என்று பார்ப்போம்...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

நடிகை ஜமுனா, தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகையாக இருந்தாலும், தமிழ், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.

KGF பட நடிகரை கரம் பிடித்த தமிழ் பட நடிகை ஹரிபிரியா..! ரசிகர்கள் வாழ்த்து..!

38

குறிப்பாக தமிழில், கடந்த 1954 ஆம் ஆண்டு வெளியான 'பணம் படுத்தும் பாடு' படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்னர்.. மிஸ்ஸியம்மா, திருட்டு ராமன், பொம்மை கல்யாணம், தெனாலி ராமன், தாய் மகளுக்கு கட்டிய தாலி, நாளைய தீர்ப்பு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றவர்களுடன் நடித்துள்ளார்.

48

அதே போல் ஜமுனா, அந்த காலத்திலேயே... ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கிய, சாவித்திரிக்கு அடுத்த படியாக சம்பளம் வாங்கிய பெருமைக்கு உரியவர். திரையுலகில் மட்டும் இன்றி அரசியலில் ஈடுபட்டு நாடாளுமன்றம் வரை சென்றுள்ள ஜமுனா பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள் இங்கோ..

Sneha: சினேகா மகள் ஆத்யந்தா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய பிரபலங்கள்! போட்டோஸ்..!

58

சாவித்ரி போன்ற நடிகைகள், தாங்கள் சம்பாதித்த பணத்தை தண்ணீர் போன்று செலவு செய்த நிலையில், வருங்காலத்தை எண்ணி, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும், ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்து கொண்டவர் ஜமுனா. அதே போல் அதிகம் பணம் சேர்க்க வேண்டும் என்கிற ஆசையில் படம் தயாரிப்பு போன்றவற்றில் செலவிடாமல் சேமித்தவர்.

68

செல்ல பிராணிகள் மீது அதிக பாசம் வைத்திருந்தவர் ஜமுனா. இவனுடைய வீட்டில் பல ரக நாய்கள் மற்றும் பல வீட்டு விலங்குகள், குதிரை போன்றவற்றையும் வளர்த்துள்ளார்.  அரசியல் ரீதியாகவும் சிறந்து விளங்கிய ஜமுனா, 1989 தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். பின்னர் அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கினார்.

எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந்த் நிச்சயதார்த்தம் முடிந்தது! மணமகள் இவரா? புளியங்கொம்பை பிடித்த நடிகர்!

78

இவரின் சொத்து விவரங்கள் குறித்து வெளியான தகவலின்படி, ஜமூனுக்கு ஜூப்ளி ஹில்ஸில் பகுதியில் 2000 ஏக்கர் பரப்பளவில், சொகுசு வீடு உள்ளது. இதில் அனைத்து விதமான வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சில இடங்களில்  பகுதியில் பங்களாக்கள் உள்ளது. கொண்டாப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

88

ஜமுனா 1965 இல் ஜூலூரி ரமணா ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார் இவரின் கணவர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு மற்றும், உடல்நல பிரச்சனையால் அவதிப்படுவந்த ஜமுனா தன்னுடைய 86 வயதில் இன்று உயிரிழந்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Delivery Boy Review : ராதிகா நடித்த ‘டெலிவரி பாய்’ டாப் கிளாஸா? டம்மி பீஸா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Singappenne : சிங்கப்பெண்ணே சீரியலில் ஹீரோ மாற்றம்? அன்பு கதாபாத்திரத்தில் இனி அமல்ஜித் இல்லையா?
Recommended image3
Signal At Eleven Thirty Review : சிக்னல் அட் 11:30 படம் சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved