MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • KGF பட நடிகரை கரம் பிடித்த தமிழ் பட நடிகை ஹரிபிரியா..! ரசிகர்கள் வாழ்த்து..!

KGF பட நடிகரை கரம் பிடித்த தமிழ் பட நடிகை ஹரிபிரியா..! ரசிகர்கள் வாழ்த்து..!

தமிழில், 'கனகவேல் காக்க' படத்தின் மூலம் அறிமுகமான கன்னட நடிகை ஹரிபிரியா அவரின் நீண்ட நாள் காதலரும். KGF  பட நடிகருமான, வசிஷ்ட சிம்ஹாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

1 Min read
Author : manimegalai a
Published : Jan 27 2023, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கடந்த 2007 ஆம் ஆண்டு துலுமொழியில் வெளியான படத்தின் மூலம் ஹீரோயினாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஹரிபிரியா.

27

இதை தொடர்ந்து, கன்னட மொழியில் கடந்த 2008 ஆண்டு இவர் நடித்த  Manasugula Mathu Madhura திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, கன்னட திரையுலகில் இவரை முன்னணி நடிகையாக மாற்றியது.

சிருஷ்டி டாங்கே, அதிதி ஷங்கர், என ஹீரோயின்ஸ் களமிறங்கும் 'குக் வித் கோமாளி' சீசன் 4! போட்டியாளர்கள் முழு லிஸ்ட

 

37

கன்னட மொழியை தாண்டி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்த துவங்கிய ஹரிப்பிரியா, நடிகர் கரனுக்கு ஜோடியாக... கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'கனகவேல் காக்க' படத்தின் மூலம் அறிமுகமானார்.

 

47

இதை தொடர்ந்து, முரண், நான் மிருகமாய் மாற போன்ற சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் கைவசம் தற்போது அரை டஜனுக்கும் அதிகமான கன்னட படங்கள் உள்ளன.

பால் வண்ண மேனியை விட்டு நழுவி விழும் ஆடை! அதகள கவர்ச்சியில் இளம் நெஞ்சங்களை ரணகளம் செய்யும் ஐஸ்வர்யா லட்சுமி!

 

57

இதை தொடர்ந்து இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்துளளது. இந்த திருமண விழாவில் கன்னட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு ஹரிபிரியா - வசிஷ்டா சிம்ஹாவை வாழ்த்தியுள்ளனர்.

67

குறிப்பாக கன்னட நடிகர் தனுஞ்சயா, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் சில அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Sneha: சினேகா மகள் ஆத்யந்தா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய பிரபலங்கள்! போட்டோஸ்..!

77

தற்போது ஹரிபிரியா - வசிஷ்டா சிம்ஹா ஆகியோரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாக ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை இவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
Recommended image2
சொந்தப் பிள்ளைகளையே கவனிக்காத நீங்க..!" - விஜய்யை வம்புக்கு இழுக்கிறாரா பிரசாந்த் ரங்கசாமி?
Recommended image3
31 கோடியில் 4BHK! நயன்தாரா - விக்னேஷ் சிவனின் கனவு இல்லம் ரெடி! போயஸ் கார்டனில் குடியேறும் தம்பதி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved