MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அதற்குள் முடிவிற்கு வந்த குஷ்பூவின் சீரியல்...பிரபல தொலைக்காட்சி தொடருக்கு எண்டுகார்ட் போட்டாச்சு

அதற்குள் முடிவிற்கு வந்த குஷ்பூவின் சீரியல்...பிரபல தொலைக்காட்சி தொடருக்கு எண்டுகார்ட் போட்டாச்சு

ஒளிபரப்பான சில மாதங்களுக்கு கலர்ஸ் தமிழ் மீரா நாடகம் முடிவுக்கு வருவதாக குஷ்பூ சமீபத்தில் அறிவித்துள்ளார்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Jul 17 2022, 03:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kushboo meera serial comes end

Kushboo meera serial comes end

90களில்  கனவு கன்னிகளாக இருந்தவர் நடிகை குஷ்பூ. ரஜினி, பிரபு, கார்த்தி, கமல் என அன்றைய முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். இயக்குனர் சுந்தர் சியை காதல் கரம் பிடித்த பின்னர் கதாநாயகி ரோலுக்கு விடுமுறை விட்டார் குஷ்பூ.  இவர் தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்கள், திரைப்பட தயாரிப்பு, சீரியல், அரசியல் என படு பிஸியாக இருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Kushboo meera serial comes end

Kushboo meera serial comes end

 வெள்ளித் துறையில் மிளிர்ந்து வந்த குஷ்பூ ஒரு காலகட்டத்திற்கு பின்பு  பேக் சின்னத்திரையில் காலடி வைத்தார். நிஜங்கள், லட்சுமி ஸ்டோர்,பேக் டூ ஸ்கூல், நினைத்தாலே இனிக்கும் போன்ற டிவி ஷோக்கலில் தோன்றினார். சமீபத்தில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மீரா தொடரில் நடித்து வந்தார் குஷ்பூ. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் இவர் தோன்றி வந்தார்.

மேலும் செய்திகள்.. கவர்ச்சியின் கோட்டை தாண்டிய திவ்ய பாரதி..அரைகுறையாய் தைக்கப்பட்ட ஹாட் உடையில் ஹாட் போஸ்

34
Kushboo meera serial comes end

Kushboo meera serial comes end

குடும்பப் பெண்கள் படும் இன்னல்கள் குறித்தான கதைக்களத்தை இந்த சீரியல் கொண்டிருந்தது. பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சியில்  கலர்ஸ் தமிழின் மீரா தொடர் ஒளிபரப்பப்பட்டது. மீராவின் ப்ரொமோஷனுக்காக குஷ்பூ முகத்தில் அடிபட்டது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் உங்களது கணவர் சுந்தர் சி அடித்துவிட்டாரா என்கிற கேள்விகளை எழுப்ப வந்தனர். பின்னர் தான் மீரா என்னும் தொடரில் நடிக்க இருப்பதாக அறிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு... மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் மகள் கேயா யார் தெரியுமா? அடேங்கப்பா இந்த துறையில் இவர் வல்லவராம்!

44
Kushboo meera serial comes end

Kushboo meera serial comes end

கடந்த மார்ச் 28 முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் கணவன் மனைவியின் கசப்பான இனிமையான உறவுகள் குறித்தான கதைக்களம் எபிசோடுகளாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒளிபரப்பான சில மாதங்களுக்கு இந்த நாடகம் முடிவுக்கு வருவதாக குஷ்பூ சமீபத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: கொளுத்து வேலை செய்யும் கிராமத்து கிளியாக மாறிய பாண்டியன் ஸ்டோர் முல்லை! பஞ்சுமிட்டாய் நிற தாவணியில் பளீச் போஸ்

அவர் வெளியிட்டுள்ளார் ட்விட்டரில் எல்லா நல்ல விஷயங்களுக்கும் முடிவு வரும் வந்துவிட்டது. நாம் தொடர் விரும்புகிறோம். ஆனால் அதை நீடிப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தேன் நன்றி சொல்ல வேண்டும் கலர்ஸ் தமிழ். எனது குழுவுடன்மீண்டும் வருவோம். அதுவரை பார்த்துக் கொள்வோம் என குறிப்பிட்டு தங்களது புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார் நடிகை குஷ்பூ.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved