MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சல்வாரில் அடக்கமாக வந்த நாயகி...அசந்துபோன ரசிகர்கள்...இதுவும் கிக்கு தான்!

சல்வாரில் அடக்கமாக வந்த நாயகி...அசந்துபோன ரசிகர்கள்...இதுவும் கிக்கு தான்!

தற்போது சல்வார் அணிந்திருக்கும் கிருதி சானோன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P
Published : Sep 02 2022, 08:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Kriti sanon latest stunning photos

Kriti sanon latest stunning photos

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான கிருதி சானோன் சமீபத்தில் பிலிம் ஃபேர் விருது வென்ற செய்தியை சமூக ஊடகம் மூலம் தேதி தெரிவித்திருந்தார்.   கடந்த ஆண்டு வெளியான 'மிமி' படத்தில் நடித்ததற்காக அவருக்கு விருது கிடைத்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
Kriti sanon latest stunning photos

Kriti sanon latest stunning photos

அந்த படத்தில் ஒரு அமெரிக்க ஜோடிக்கு வாடகைத்தாயாக ஒப்புக்கொண்ட  நடனக் கலைஞரை சித்தரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார் கிருதி சானோன்.

மேலும் செய்திகளுக்கு...வெந்து தணிந்தது காடு ஆடியோ லாஞ்சுக்கு கெத்தாக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய சிம்பு

37
Kriti sanon latest stunning photos

Kriti sanon latest stunning photos

முன்னதாக இவர் தான் பெற்ற விருத்திடுங் படுக்கையில் இருந்தபடி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து , ' இன்று நான் தனியாக தூங்க போவதில்லை துணைக்கு கருப்பு பெண் இருக்கிறாள். மனம் நிறைவாக உள்ளது என தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு...வித்யாசமான உடையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஷில்பா ஷெட்டி... புடவையின் விலை எவ்வளவு தெரியுமா?

47
Kriti sanon latest stunning photos

Kriti sanon latest stunning photos

தற்போது கிருதி சானோன் 'பேடியா', 'கண்பத்' மற்றும் 'ஆதிபுருஷ்' போன்ற படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படங்கள் தற்போது  தயாரிப்பில் உள்ளது..  

மேலும் செய்திகளுக்கு... 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை.. தமிழ்நாடு அரசின் விருது பெரும்.. படங்கள், நடிகர், நடிகைகள் பற்றிய முழு விவரம்!

57
Kriti sanon latest stunning photos

Kriti sanon latest stunning photos

இதற்கியடையே சமீபத்தில் பிரபல யூட்யூப் நிகழ்ச்சியான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கிருதி. இதன் சமீபத்திய எபிசோடில் பாலிவுட் பிரபல நடிகர்  டைகர் ஷ்ராஃப் உடன் கலந்து கொண்டார். எப்போது போல இந்த பல சுவாரஸ்யங்கள் அடங்கி இருந்தது. 

67
Kriti sanon latest stunning photos

Kriti sanon latest stunning photos

இதற்கிடையே அவ்வப்போது  கிருதி தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக பல போட்டோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது சல்வார் அணிந்திருக்கும் இவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

77
Kriti sanon latest stunning photos

Kriti sanon latest stunning photos

இதற்கிடையே அவ்வப்போது  கிருதி தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக பல போட்டோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது சல்வார் அணிந்திருக்கும் இவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved