MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• முதல் படம் வெளியாகும் முன்பே அறிமுக ஹீரோ மரணம்... சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர்...!

முதல் படம் வெளியாகும் முன்பே அறிமுக ஹீரோ மரணம்... சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர்...!

2020ம் ஆண்டு கொடுத்த பேரதிர்ச்சிகளே போதும் என ரசிகர்கள் எண்ணி இருந்த சமயத்தில், முதல் படம் வெளியாகும் முன்பே அறிமுக ஹீரோ உயிரிழந்த சம்பவம் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jan 16 2021, 05:52 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

கொரோனா பரவலால் பழம் பெரும் மற்றும் திறமையான கலைஞர்கள் பலரையும் திரையுலகம் இழந்து தவித்து வருகிறது.2020ம் ஆண்டு கொடுத்த பேரதிர்ச்சிகளே போதும் என ரசிகர்கள் எண்ணி இருந்த சமயத்தில், முதல் படம் வெளியாகும் முன்பே அறிமுக ஹீரோ உயிரிழந்த சம்பவம் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

25

திருப்பூர் சிவக்குமார் சாக்ஷினி புரொடக்சன் சார்பில் தயாராகி வரும் திரைப்படம் திருமாயி, சாலோமோன் கண்ணன் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் தேனி பாலா என்பவர் ஹீரோவாக நடித்துள்ளார்.

35

தேனி அருகே உள்ள சீவலம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் ராம்சந்த். சினிமாவுக்காக தேனி பாலா என்று மாற்றிக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனர் கலைப்புலி சேகரனிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.

45

ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த தேனி பாலா, முதன் முறையாக திருமாயி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு, ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

55

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேனி பாலா, கடந்த 14ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 43 வயதே ஆன பாலாவிற்கு செல்வி என்ற மனைவியும், பரிமளா தேவி என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனியிடம் சண்டை போடும் சக்தி... குணசேகரன் பிளானில் திடீர் ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
டைவர்ஸ் கொடுக்குறேன் ஆனா ஒரு கண்டிஷன்... ரோகிணி விரித்த வலையில் சிக்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image3
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved