MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இருள் அண்ட வாய்ப்பே இல்லை..நாட்டாமை...சின்னத்தம்பியுடன் வாரிசு படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த குஷ்பூ

இருள் அண்ட வாய்ப்பே இல்லை..நாட்டாமை...சின்னத்தம்பியுடன் வாரிசு படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த குஷ்பூ

இவர்கள் இருக்கையில் இருள் அண்டாது என்பது போன்று குறிப்பிட்டு இந்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார் குஷ்பூ. 

1 Min read
Author : Kanmani P
| Updated : Sep 15 2022, 01:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
varisu

varisu

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜயின் வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முன்னணி ரோல்களில் நடிக்க இவர்களுடன் சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, கிரீஸ் கணேஷ், சண்முகநாதன் என தமிழ் பிரபலங்கள் பலரும் இணைந்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
varisu

varisu

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வாரிசு படத்தின் டைட்டில் பார்வைகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. அதோடு படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் கசிந்து குதூகலப்படுத்தி வருகிறது. ஹைதராபாத், சென்னை தற்போது விசாகப்பட்டினம் என பரபரப்பாக நடைபெற்று வரும் இதன்  படப்பிடிப்பு தளத்திலிருந்து சமீபத்தில் ராஷ்மிகா விஜயின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.

மேலும் செய்திகளுக்கு...VTK review : "விமர்சனங்களை கேட்டு படம் பார்க்க காத்திருக்கிறேன்"..சிம்பு படத்திற்கு வாழ்த்து சொன்ன சூர்யா

34
varisu

varisu

இந்நிலையில்  சரத்குமார், பிரபுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகை குஷ்பூ தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ சரத்குமாரின் நாட்டாமை மற்றும் பிரபுவின் சின்னத்தம்பி படம் மூலம் மிகவும் ஃபேமஸானவர்.

மேலும் செய்திகளுக்கு...HBD Ramya Krishnan : சிவகாமி தேவியாய் மனங்களில் நின்ற ரம்யா கிருஷ்ணன்!ஸ்ரீதேவிக்கு பதில் இவர் நடித்த காரணம்

44
varisu

varisu

இந்த இரண்டு நாயகர்களுடனும் பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும்  நடித்து வரும் குஷ்பூ இவர்கள் இருக்கையில் இருள் அண்டாது என்பது போன்று குறிப்பிட்டு இந்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். தற்போது குஷ்புவின் பதிவு வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...வார இறுதி வசூலில் டாப் 5 இடங்கள்.. பாகுபலி, ஆர்ஆர்ஆர் உட்பட சமீபத்திய வெற்றி படங்கள் எதுவும் இடம்பெறவில்லை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
குஷ்பூ
விஜய் (நடிகர்)
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved