- Home
- Cinema
- வார இறுதி வசூலில் டாப் 5 இடங்கள்.. பாகுபலி, ஆர்ஆர்ஆர் உட்பட சமீபத்திய வெற்றி படங்கள் எதுவும் இடம்பெறவில்லை
வார இறுதி வசூலில் டாப் 5 இடங்கள்.. பாகுபலி, ஆர்ஆர்ஆர் உட்பட சமீபத்திய வெற்றி படங்கள் எதுவும் இடம்பெறவில்லை
இதுவரை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியையும் வார இறுதி வசூலில் சாதனையும் படைத்த டாப் 5 படங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்...

kgf 2
முதலிடத்தில் கேஜிஎப் உள்ளது. தென்னக சூப்பர் ஸ்டார் யாஷின் கேஜிஎப் கடந்த ஏப்ரலில் 14-ம் தேதி வெளியானது. வார இறுதிகள் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இந்த படம் முதலிடத்தை பிடித்துள்ளது. வர இறுதியில் கேஜிஎப் ரூ.193.99 கோடி வசூலித்து முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த சாதனையை இதுவரை எந்த படமும் முறியடிக்கவில்லை.
sultan
சல்மான்கானின் சுல்தான் படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த படம் ஜூலை 2016 இல் வெளியானது. வர இறுதியில் சுல்தான் ரூ.180.36 கோடி வசூலித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு...ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் பிரமாண்டமாக உருவாகும் மகேஷ்பாபு - ராஜமௌலி கூட்டணி.. இயக்குனரின் சுவாரஸ்ய தகவல் இதோ
war
கிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடித்துள்ள வார் திரைப்படம் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த படம் வார இறுதியில் ரூபாய் 166.25 கோடி வசூலை குவித்தது. படம் கடந்து 2019 அக்டோபர் மாதத்தில் வெளியானது.
செய்திகளுக்கு... சிம்புவுக்கு வெற்றியை ஈட்டி கொடுக்குமா ? வெந்து தணிந்தது காடு.. என்னதான் கதை.. இங்கு பார்க்கலாம்
bharat
சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் நடித்துள்ள பாரத் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்று வார இறுதி வசூல் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த படம் 2019 ஜூன் மாதம் வெளியானது. அப்போது வார இறுதியில் ரூபாய் 150.10 கோடி வசூல் செய்தது.
மேலும் செய்திகளுக்கு... விமர்சனங்களால் எழுச்சி பெரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு...ட்வீட்டர் ரிவ்யூக்கள் என்ன சொல்கிறது ?
Prem Ratan Dhan Payo
சல்மான்கான் மற்றும் சோனம் கபூர் நடித்த பிரேம் ரத்தன் தன் பாவ் படம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. வார இறுதியில் இந்த படம் 129.77 வசூலை பெற்றது. 2015 நவம்பர் மாதம் இந்த படம் வெளியிடப்பட்டது.
bahubali 2
இந்த பட்டியலில் மிகப்பெரிய சாதனை படங்களாக கருதப்படும் பாகுபலியோ, ஆர்ஆர்ஆர் படங்களோ இடம்பெறவில்லை அதேபோல பாலிவுட் முன்னணி நடிகர்களான அமீர்கான், ஷாருக்கான், அக்ஷய்குமார் ஆகியோரின் படங்களும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.