“கே.ஜி.எஃப்” ஹீரோ மகனுக்கு பெயர் வச்சாச்சு... ரொம்ப யோசிச்சு எப்படிப்பட்ட பெயரை தேர்வு செஞ்சிருக்கார் பாருங்க!

First Published 1, Sep 2020, 3:08 PM

கே.ஜி.எஃப் ஹீரோ யஷ் தனது இரண்டாவது மகனுக்கு அசத்தலான பெயரை தேர்வு செய்து வைத்துள்ளார். ரொம்ப மெனக்கெட்டு யோசித்து இப்படி ஒரு பெயரை வைத்த யஷிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஒரே படத்தில் உலக புகழ் பெற்றவர் கன்னட நடிகர் யஷ். ராக்கிங் ஸ்டார் என கன்னட திரையுலகில் செல்லமாக அழைக்கப்படும் இவர், பல வெற்றி படங்களைக் கொடுத்திருந்தாலும். தமிழ் ரசிகர்களுக்கு இப்படி ஒரு மாஸ் ஹீரோவை அறிமுகம் செய்தது கே.ஜி.எப் திரைப்படம் தான்.

"கே.ஜி.எஃப்." திரைப்படம் தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனால் ஒட்டுமொத்த திரையுலகினரின் கண்களிலும் சூப்பர் ஹீரோவாக மின்ன ஆரம்பித்தார் யஷ். விஜய், அஜித்தைப் போல கன்னடத்தில் யாஷுற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

தற்போது ஒட்டுமொத்த இந்தியாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யஷ், 2016ம் ஆண்டு ராதிகா பண்டிட் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஏற்கனவே 3வயதில் அய்ரா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், ராதிகா பண்டிட் இரண்டாவது முறையாக கர்ப்பமானர்.

தற்போது இந்த காதல் தம்பதிக்கு இரண்டாவதாக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. செல்ல மகனின் புகைப்படத்தை யஷும், ராதிகாவும் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்கள். அதை பார்த்தவர்கள் குட்டி யஷின் பெயர் என்னவென்று கேட்டு வந்தனர்.

யஷ் - ராதிகா தம்பதி தனது மகனுக்கு யதர்வ் என்று பெயர் வைத்துள்ளனர். இப்படி ஒரு வித்தியாசமான பெயரை வைக்கத் தான் இவ்வளவு நாள் டைம் எடுத்துக்கொண்டார்கள் போல் தெரிகிறது.

யதர்வ் என்றால் முழுமை என்று அர்த்தமாம். அதுமட்டுமில்லாமல் அந்த பெயரை ஆங்கிலத்தில் எழுதினார் YATHARV யஷ், ராதிகாவின் பெயர் எழுத்துக்கள் அதில் இடம் பெற்றிருக்கும்.

இதற்கு முன்னதாக மகள் AYRA-விற்கும் யஷ் இதுபோல் தான் பெயர் வைத்தார். அப்பா, அம்மாவின் பெயரில் உள்ள எழுத்துக்கள் குழந்தைகளின் பெயரில் வருவது போன்று வைக்கப்பட்டுள்ளது.

loader