காதலர் தின ஸ்பெஷல்.. ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சினேகா, காஜல் ஆகிய பல பிரபலங்கள் வெளியிட்ட கியூட் போட்டோஸ்!
காதலர் தினம் இன்று, மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்... பிரபலங்கள் சிலர் தங்களுடைய காதலர்கள், மனைவி, மற்றும் ரசிகர்களை கவரும் விதமாக இளம் நடிகைகள் புகைப்படம் வெளியிட்டு இந்த நாளை சிறப்பித்துள்ளனர். அந்த வகையில் தற்போது பிரபலங்கள் பகிர்ந்து கொண்ட ஸ்பெஷல் போட்டோஸ் இதோ...
90-களில் முன்னணி நடிகையாக இருந்த மீரா ஜாஸ்மின், திரையுலகில் அடுத்த இன்னீசுக்கு தயாராகி வரும் நிலையில், சிவப்பு நிற உடையில் காதலர் தினத்தை களைகட்ட வைத்த புகைப்படம்.
வாவ்... அம்மாவையே மிஞ்சும் அழகில், செல்ல நாய் குட்டியை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறி கொண்டு காதலர் தினத்தை சிறப்பித்த கியூட் புகைப்படம்.
திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவே இல்லாமல்... ஆள் டைம் லவ் மூடில் சுற்றும் சுருதி ஹாசன் மற்றும் சாந்தனுவின் காதலர் தின ஸ்பெஷல் கிளிக்.
எந்த உடை அணிந்தாலும் ரசிக்க தோன்றும் அழகில் சாக்ஷி அகர்வால், சிவப்பு நிற உடையில் செக்க சிவந்த ரோஜாவை போல் போஸ் கொடுக்குறாங்களே...
என் மகாலக்ஷ்மியோட காதல் அவ்வளவு உண்மையான காதல்! கவிதையால் உருகிய ரவீந்தர்.. வைரலாகும் பதிவு!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்... நியூ லவ் கப்பில் போல் மனைவியுடன் ஃபுல் லவ் மூடில் போஸ் கொடுக்கும் பொன்னியின் செல்வன் பட நடிகர் ஜெயம் ரவி.
எளிமையான சேலை அழகில்... ரசிகர்கள் மனதை ஏங்க வைக்கும் சுனைனா. வயசு ஏற எற அழகும் கூடி கொண்டே போகிறது அம்மணிக்கு.
பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பின்... அதுல்யா ரவி முகத்தில் காணாமல் போன கியூட்னஸ், ரசிகர்கள் புலம்பி தள்ளினாலும் கண்டுகொள்ளாமல் போஸ் கொடுக்கும் நடிகை.
வாவ்... ரெட் ஹார்ட் பலூன் பறக்க விட்டு தன்னுடைய செல்ல நாய் குட்டியுடன் இந்த ஆண்டு காதலர் தினத்தை கலகலப்பாக கொண்டாடிய அஞ்சலி.
மின்னல் வெட்டும் அழகில் மிர்னாலினி ரவி, செம்ம பிட்டான உடையில்... தூள் கிளப்பும் அழகில் காதலர் தினத்தில் ரசிகர்கள் மனதை மயக்கிய போட்டோஸ்.
காதலர் தினத்தை கலர் ஃபுல்லாக கொண்டாடும் கீர்த்தி சுரேஷ். பார்க்க பஞ்சவர்ண கிளி போல இருந்தாலும்... அழகாக தான் இருக்கு இந்த உடை கீர்த்திக்கு.
லைட் மேக்கப்... ஒற்றை செயின்.... எளிமையான புகைப்படத்தில் துள்ளலிடும் அழகு. தங்க தாரகை போல் போஸ் கொடுக்கும் கல்யாணி ப்ரியதர்ஷன்.
ஆல்வ்ஸ் இவங்க வித்தியாசம் தான்.... தரையில் புரளும் முடியோடு, படு ஹாட்டான குட்டை உடையில் சிங்கிள்சை ஏங்க வைக்கும் ஷாலு ஷம்மு.
காதல் கணவர் கெளதம் கிச்சுலுவுடன்... கலகலப்பான தருணத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியிட்டு லவ்வர்ஸ் டே வாழ்த்து கூறிய காஜல் அகர்வால்
கையை ஹெர்ட்டாக மாற்றி, காதல் ஜோதியை நடுவில் எரிய விட்ட சினேஹா - பிரசன்னா ஜோடி. 15 வருட காதலை நினைவு கூர்ந்த தருணம்.
கைகூடாத காதல்! பயில்வான் ரங்கநாதனை துரத்தி... துரத்தி காதலித்த 3 நடிகைகள்..! அதில் ஒருவர் இவரா?
சிவப்பு நிற சல்வார் அணிந்து, குக் வித் கோமாளி ஷெரின் அழகு தேவதை போல் போஸ் கொடுத்து, ரசிகர்களை கவர்ந்த தருணம்.
காதலர் தினத்தன்று பழனி முருகன் கோவிலுக்கு சென்ற நடிகர் கவுதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமா மோகன் ஜோடி அங்கு சாமி தரிசனம் செய்தனர்.
கடந்தாண்டு காதல் திருமணம் செய்துகொண்ட ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி, காதலர் தினத்தை ஜோடியாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதுகுறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிக்கி கல்ராணி தனது கணவரை செல்லமாக நானு என அதில் குறிப்பிட்டுள்ளார்.