keerthy suresh : கீர்த்தி சுரேஷ் சமீபத்திய ஹாட் லுக் இதோ
தற்போது கொடுத்துள்ள புகைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்திழுந்து வருகிறது.
தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகையாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருந்த இவர் தற்போது தெலுங்கு, தமிழ், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் ஒரு கை பார்த்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் சர்க்கார் வாரி பாட்டா, சாணி காகிதம், வாசி உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் இவரது நடிப்பிற்கு பாராட்டுகளும் குவித்தது. பாலிவுட்டிலும் கால் பதித்து விட்ட கீர்த்தி சுரேஷிற்கு எல்லா மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும் செய்திகளுக்கு...Yashika Aannand : பாவடை..ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸுடன் மனதை மயக்கும் யாஷிகா ஆனந்த்
தற்போது இவர் தசரா, போலே சங்கர் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். இதில் வடிவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிற முன்னதாக மகாநதி படத்தில் நடிகையர் திலகமாக வந்து தேசிய விருது வென்றார்.
இவர் சண்டைக்கோழி 2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து அதிக வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து கதாநாயகன் கதாபாத்திரத்தை தேட ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ் பென்குயின், மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மேலும் செய்திகளுக்கு...Mrunal Thakur : படுக்கையில் இருந்தபடி எக்குத்தப்பான போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்
ஆனால் இந்த படங்கள் போதுமான வரவேற்பை பெறவில்லை. முன்பெல்லாம் கவர்ச்சி பக்கமே திருப்பாமல் இருந்த கீர்த்தி சுரேஷ் பாலிவுட் நாயகியானதால் எக்கச்சக்க கவர்ச்சியை கொட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது கொடுத்துள்ள புகைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்திழுந்து வருகிறது.