Yashika Aannand : பாவடை..ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸுடன் மனதை மயக்கும் யாஷிகா ஆனந்த்
தற்போது பழைய நிலைக்கு திரும்பிய இவர் முன்பை விட எக்கச்சக்க கவர்ச்சியை காட்டி வருகிறார் யாஷிகா ஆனந்த்.
Yashika Aannand
பஞ்சாபி பின்னணியை கொண்ட யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் மூலம் மிகப் பிரபலமடைந்து விட்டார். இந்த நிகழ்ச்சி அவருக்கு அதிக அறிமுகத்தை கொடுத்தது. முன்னதாக இன்ஸ்டாகிராம் மூலம் மாடலாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.
Yashika Aannand
பின்னர் இனிமே இப்படித்தான், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில் தோன்றியுள்ளார் யாஷிகா. பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்னும் படத்தில் காவியாவாக வந்து கவர்ச்சிகளை கொட்டி தீர்த்து இருந்தார் யாஷிகா ஆனந்த்.
மேலும் செய்திகளுக்கு...Mrunal Thakur : படுக்கையில் இருந்தபடி எக்குத்தப்பான போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்
Yashika Aannand
அந்த படம் மூலம் அதிக வரவேற்பை பெற்றிருந்த யாஷிகா. பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்றார். 98 நாட்கள் இருந்த இவர் பின்னர் 5 லட்சம் ரொக்க பரிசுடன் வெளியேறினார். பின்னர் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று திரும்பிய இவர் விபத்தில் சிக்கினார்.
Yashika Aannand
இதனால் கால்களின் எலும்பு முறிவு ஏற்பட்டது. பல மாதங்கள் சிகிச்சையில் இருந்த இவர் தற்போது பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். இதற்கிடையே கழுகு 2, ஜோம்பி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பலப்படங்களில் நடித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...நேரம் வரும் வரை காத்திருந்தால் சீயான் போல வரலாம்...புகழாரம் சூட்டிய பாக்கியராஜ்
Yashika Aannand
தற்போது பழைய நிலைக்கு திரும்பிய இவர் முன்பை விட எக்கச்சக்க கவர்ச்சியை காட்டி வருகிறார் யாஷிகா ஆனந்த். இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், கந்தகம், சிறுத்தை சிவா உள்ளிட்ட பலப்படங்களில் ஒப்பந்தமானார். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் விருந்தினராக பங்கேற்றார். இவரது தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகிறது.