Mrunal Thakur : படுக்கையில் இருந்தபடி எக்குத்தப்பான போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்
அவ்வப்போது இது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் மிருணாள் தாகூர்.
mrunal thakur
இந்தி, மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நாயகியாக மிளிர்ந்து வருகிறார் மிருணாள் தாகூர். சமீபத்தில் வெளியான சீதாராமன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகி இருந்தது.
mrunal thakur
ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அடக்கமாக வந்திருந்த மிருணாள் தாகூரை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். தெலுங்கில் அதிக வாய்ப்புகளை பெற்று வரும் இவர் தற்போது நான்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...நேரம் வரும் வரை காத்திருந்தால் சீயான் போல வரலாம்...புகழாரம் சூட்டிய பாக்கியராஜ்
mrunal thakur
சீதாராமன் படத்தின் மூலம் அனைத்து மொழிகளிலும் பிரபலமான இவர் துல்கர் சண்முகனுக்கு ஜோடியாக நடித்து பாராட்டுகளை பெற்றிருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ வீரர் தனது காதலிக்கு எழுதிய கடிதத்தை மீண்டும் அவரிடன் சேர்ப்பது தான் இந்த படத்தின் கதையாக இருந்தது. இதில் நாயகியாக மனதை கவர்ந்திருந்தார் மிருணாள் தாகூர்.
mrunal thakur
பேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் லக்மே ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் மிருணாள் தாகூர் கலந்து கொண்டார். இந்த விழாவில் இவரது அலங்கார உடை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பேட்டியின் போது தனக்கு குழப்பம் ஏற்படுகையில் புடவையை தான் தேர்ந்தெடுப்பேன் என கூறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...பணக்கஷ்டத்தால் காரை விற்ற ஆல்யாவின் கணவர் சஞ்சீவ்..செய்தி கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்
mrunal thakur
ஆனால் எப்போது படு மோசமான ஹாட் போஸ் கொடுக்கும் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. அவ்வப்போது இது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் மிருணாள் தாகூர்.