MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 3 வருஷம் ஆச்சு; திடீர் என 'கயல்' ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட நடிகரின் மனைவி!

3 வருஷம் ஆச்சு; திடீர் என 'கயல்' ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட நடிகரின் மனைவி!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், கயல் சீரியல் நடிகரின் மனைவி கண்ணீருடன்... அவர் மீது அடுக்கடுக்கான புகார்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Apr 05 2025, 09:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

TRP-யில் கெத்து காட்டும் கயல் தொடர் 

மற்ற தனியார் தொலைக்காட்சிகளில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், சன் டிவியில் அதுவும் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் கடந்த 2021-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சீரியல் தான் 'கயல்'. இந்த தொடரை பி.செல்வம் என்பவர் இயக்க, சைத்ரா ரெட்டி ஹீரோயினாகவும், இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக்கும் நடித்து வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Kayal Seiral Cast

Kayal Seiral Cast

கயல் சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் 

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், மீனா குமாரி, வழக்கு எண் முத்து ராமன், சுமங்கலி, உமா ரியாஸ் கான், ஐயப்பன், ஜீவா ராஜேந்திரா, அபி நவ்யா, சுபா கீதா, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். TRP ரேட்டிங்கில் தொடர்ந்து டாப் 3 இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும்  இந்த தொடர், முழுக்க முழுக்க குடும்ப கதை களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

TRPயில் சன் டிவி சீரியலை தட்டிதூக்கிய கார்த்திகை தீபம்; இந்த வார டாப் 10 சீரியலில் அதிரடி மாற்றம்

 

35
Ayyappan Acting Moorthy Character

Ayyappan Acting Moorthy Character

மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஐயப்பன்:

இந்த சீரியலில் ஹீரோயின் கயலுடைய அண்ணன், மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஐயப்பன். பொறுப்பில்லாம்.. குடும்பத்தை கவனிக்காமல் குடித்து விட்டு சுற்றி கொண்டிருப்பது போல், ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்ட இவரின் கதாபாத்திரம், இப்போது அப்படியே மாற்றப்பட்டுள்ளது. மூர்த்தி குடிப்பழத்தில் இருந்து மீண்டும் ஒரு நல்ல அண்ணனாகவும் பொறுப்பான பிள்ளை மற்றும் புருஷனாக மாறி உள்ளார்.

45
Kayal Serial Shooting:

Kayal Serial Shooting:

மதுரவாயிலில் நடந்த படப்பிடிப்பு:

இந்நிலையில் இவரின் மனைவி,  சென்னை மதுரவாயல் பகுதியில்... ஒரு ஷூட்டிங் ஹவுசில் நடைபெற்று வந்த ஷூட்டிங்கின் போது, அங்கு சென்று ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

புதிதாக கார் வாங்கிய கயல் சீரியல் அபிநவ்யா; குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

55
Kayal Serial Actor Wife

Kayal Serial Actor Wife

சீரியல் நடிகர் மீது மனைவி வைத்த குற்றச்சாட்டு:

அதாவது கடந்த 3 வருடமாக ஐயப்பன், முழுக்க முழுக்க குடிக்கு அடிமையாகி வீட்டுக்கு வருவதில்லை என்றும், குழந்தைகளை கூட வந்து பார்ப்பதில்லை, பணம் கொடுப்பதில்லை என கத்தி கண்ணீர் விட்டு அழுது அவரிடம் நியாயம் கேட்டு பிரச்சனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அவரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஷூட்டிங் பல மணிநேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்
கயல் (தொலைக்காட்சித் தொடர்)
சன் தொலைக்காட்சி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Sai Pallavi : நல்லா சமைக்கத் தெரியணும்! வருங்கால கணவருக்கு சாய் பல்லவி வைத்த கண்டிஷன்கள் என்னென்ன?
Recommended image2
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image3
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved