MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • புதிதாக கார் வாங்கிய கயல் சீரியல் அபிநவ்யா; குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

புதிதாக கார் வாங்கிய கயல் சீரியல் அபிநவ்யா; குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

சீரியல் நடிகை அபிநவ்யா தீபக் புதிதாக கார் வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 03 2025, 07:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சீரியல் நடிகை அபி நவ்யா:

சீரியல் நடிகை அபி நவ்யா:

செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் அபிநவ்யா தீபக். தனது திறமையின் மூலமாக சீரியலில் கால் பதித்தார். அப்படி அவர் நடித்த சீரியல்களில் சித்திரம் பேசுதடி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி ஆகிய சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தின் தீவிர ரசிகையான அபிநவ்யா, சினிமாவில் அவருக்கு தங்கையாக நடிக்க வேண்டும் என்பதை தனது ஆசையாக கொண்டுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
'கயல்' சீரியல் அபிநவ்யா:

'கயல்' சீரியல் அபிநவ்யா:

இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலில் நடித்து வருகிறார் அபிநவ்யா. கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி முதல் சன் தொலைக்காட்சி டெலிகாஸ்ட் ஆகி வருகிறது . தற்போது வரையில் கிட்டத்தட்ட 1000க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த சீரியலில், சைத்ரா ரெட்டி கயல் என்கிற லீடூ ரோலில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக் நடித்துள்ளார். 

God of Love புதிய போஸ்டருடன் வெளியான சிம்புவின் 51-ஆவது பட அப்டேட்! இயக்குனர் யார் தெரியுமா?

34
கயல் சீரியல் பிரபலங்கள்

கயல் சீரியல் பிரபலங்கள்

இவர்களுடன் இணைந்து மீனாகுமாரி, வழக்கு எண் முத்துராமன், உமா ரியாஷ் கான், அபிநவ்யா தீபக், பாலா சிங் ஆகியோர் உள்பட ஏராளமானோர் துணை நடிகர், நடிகைகளாக நடித்து வருகின்றனர். சிறப்பு தோற்றத்தில் விஜய் விஷ்வா, ராகுல் ரவி, வடிவுக்கரசி, பாலதித்யா, சந்திரா லக்‌ஷ்மண் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். 

44
அபி நவ்யா வாங்கிய புதிய கார்:

அபி நவ்யா வாங்கிய புதிய கார்:

அபிநவ்யா சீரியல் நடிகரான தீபக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார். இந்த நிலையில் தான் சீரியல் பிரபலங்கள் கார், வீடு வாங்கி வரும் நிலையில் அபிநவ்யாவும் புதிதாக ஆடம்பர சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அபிநவ்யா, தான் கார் வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கார் வாங்கிய அபிநவ்யாவிற்கு ரசிகர்கள் பலரும் ஹார்ட்டின் பதிவிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர் கொடுத்த அட்வைஸ்; ஆளே டோட்டலாக மாறிய சூர்யா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Recommended image2
Now Playing
கெனிஷாவும் போயிட்டா.. வாழ விடமாட்டியா ஆர்த்தி! கதறி அழுத ஜெயம் ரவி 💔
Recommended image3
Ravi Mohan : 3 எழுத்து இட்லி நடிகை... உனக்கு என்ன அருகதை இருக்கு என்ன பத்தி பேச - வெளுத்துவாங்கிய ரவி மோகன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved