- Home
- Cinema
- Kayadu Lohar : வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தோனும் லுக்! ரசிகர்களை கிறங்கடிக்கும் கயாடு லோஹர்!!
Kayadu Lohar : வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தோனும் லுக்! ரசிகர்களை கிறங்கடிக்கும் கயாடு லோஹர்!!
நடிகை கயாடு லோஹர் சேலையில் பேரழகியாக ஜொலிக்கும் புகைப்படங்கள் இதோ..

நடிகை கயாடு லோஹர் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் மராத்தி போன்ற பல மொழி படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழில் இவர் நடித்த 'டிராகன்' படம் சூப்பர் ஹிட் ஆனது.
ராஷ்மிகாவுக்கு அடுத்தபடியாக இளைஞர்களின் கிரஷ்ஷாக இவர் மாறினார்.
தற்போது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களால் தேடப்படும் நடிகைகளின் ஒருவராக இவர் உள்ளார்.
படங்கள் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார்.
அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் எடுத்த போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அவற்றிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

