MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • “வெறும் 60 ரூபாயுடன் கமல் வீட்டை விட்டு வந்தேன்.. நைட்டு காரில் தான் தூங்குவேன்..” ஓபனாக பேசிய சரிகா..

“வெறும் 60 ரூபாயுடன் கமல் வீட்டை விட்டு வந்தேன்.. நைட்டு காரில் தான் தூங்குவேன்..” ஓபனாக பேசிய சரிகா..

கமல்ஹாசனை விவாகரத்து செய்த பிறகு, தனது நாட்கள் எப்படி இருந்தது என்பது பற்றி சரிகா நினைவு கூர்ந்துள்ளார்.

2 Min read
Author : Ramya s
| Updated : Aug 06 2024, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Kamal Haasan, Vani Ganapathy

Kamal Haasan, Vani Ganapathy

நடிகர் கமல்ஹாசன் முதலில் நடிகையும், கிளாசிக்கல் டான்சருமான வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். மேல் நாட்டு மருமகள் என்ற படத்தில் இருவரும் ஒன்றாக நடித்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் வாணி கமல்ஹாசனி காஸ்ட்யூம் டிசைனராக பல படங்களில் பணியாற்றினார். திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பின் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Kamalhaasan Sarika

Kamalhaasan Sarika

இதை தொடர்ந்து பிரபல நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டார் கமல்ஹாசன். சரிகா - கமல்ஹாசன் தம்பதிக்கு பிறந்தவர்கள் தான் ஸ்ருதிஹாசன், அக்‌ஷராஹாசன். திருமணத்திற்கு பிறகு சரிகாவும் கமல்ஹாசனின் பல படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றினார். குறிப்பாக ஹேராம் படத்திற்காக சிறந்த காஸ்ட்யூம் டிசைனருக்கான தேசிய விருதை சரிகா வென்றார். இதை தொடர்ந்து கமல்ஹாசன் - சரிகா தம்பதி 2004-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

37
Kamalhaasan Sarika

Kamalhaasan Sarika

எனினும் கமல்ஹாசன் மற்றும் சரிகாவின் விவாகரத்து நீண்ட காலமாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்ட செய்திகளில் ஒன்றாக உள்ளது. கமல்ஹாசனை விவாகரத்து செய்த பிறகு, தனது நாட்கள் எப்படி இருந்தது என்பது பற்றி சரிகா நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. 

47
Kamalhaasan Sarika

Kamalhaasan Sarika

அதில் பேசிய சரிகா, கமல்ஹாசனை விவாகர்த்து செய்ததை நல்ல முடிவாகவே நான் கருதுகிறேன். எனக்கும் எனது அம்மாவுக்கும் எது நல்லது என்று நினைத்தேனோ அதையே நான் செய்தேன். எங்கள் நலனுக்காக அந்த முடிவை நான் எடுக்க வேண்டியிருந்தது. பல நாட்கள் யோசித்த பின்னரே அந்த முடிவை எடுத்தே. ஒரே இரவில் இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடியாது.” என்று தெரிவித்தார். 

57
Kamalhaasan Sarika

Kamalhaasan Sarika

கமல்ஹாசனின் வீட்டை விட்டு வெளியேறியபோது, ​​தன்னிடம் ஒரு கார் மற்றும் வெறும் ரூ.60 மட்டுமே இருந்ததாகவும் சரிகா கூறியுள்ளார். மேலும் “ கமல்ஹாசனை பிரிந்த பிறகு எனது அடுத்த நகர்வுக்கான எந்த திட்டமும் இல்லை. ரூ 60 பணம் மற்றும் எனது காருடன் கிளம்பினேன். நான் என் நண்பர்கள் வீட்டிற்குச் சென்றேன், அவர்கள் வீட்டில் குளித்தேன், இரவில், நான் என் காரில் தூங்கினேன்.” என்று கூறியிருந்தார்.

67
Kamalhaasan Sarika

Kamalhaasan Sarika

எனினும் மறுபுறம் கமல்ஹாசன் தனது முன்னாள் மனைவி சரிகாவை விவாகரத்து செய்த பின், அவரின் சவாலான சூழ்நிலைகளைப் பற்றி அறிந்திருந்தும், அவருக்கு ஏன் எந்த உதவியும் செய்யவில்லை என்பது குறித்து பேசியிருந்தார். அப்போது “ சரிகா யாருடைய அனுதாபத்தையும் தேடவில்லை, அதனால், அவருக்கு உதவி செய்திருந்தால், அவர் வருத்தமடைந்திருப்பார். என்னைப் போன்ற ஒருவர் தனக்கு உதவி செய்வதை அவர் அவமானமாக கருதுவார். நான் அப்போது எந்த உதவி செய்திருந்தாலும் அவரின் நிலைமையை மோசமாக்கும். ஆனால் யாருடைய அனுதாபத்தையும் தேடாதது பெருமையாக இருந்தது, அதற்காக அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று கூறியிருந்தார்.

 

77
Kamalhaasan Gowthami

Kamalhaasan Gowthami

2005-ம் ஆண்டு முதல் கமல்ஹாசன் கௌதமி உடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். எனினும் 2016-ம் ஆண்டு தங்கள் உறவை இருவரும் முறித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved