MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vikram BoxOffice : தமிழகத்தில் மட்டும் 100... ஆண்டவர் படு ஜோரு - அசர வைக்கும் விக்ரமின் புது வசூல் சாதனை

Vikram BoxOffice : தமிழகத்தில் மட்டும் 100... ஆண்டவர் படு ஜோரு - அசர வைக்கும் விக்ரமின் புது வசூல் சாதனை

Vikram BoxOffice : விக்ரம் படத்தின் வெற்றியால் படு குஷியில் இருக்கும் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக வழங்கினார். 

1 Min read
Author : Ganesh A
Published : Jun 10 2022, 02:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் வெளியாகி ஒரு வாரமே ஆகும் நிலையில், ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அதுமட்டுமின்றி இப்படம் தமிழகத்தில் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலித்த படமாகவும் உருவெடுத்துள்ளது. இப்படம் 7 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் அஜித்தின் விஸ்வாசம் படம் இத்தகைய மைல்கல்லை எட்டி இருந்த நிலையில், விக்ரம் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

34

விக்ரம் படத்தின் வெற்றியால் படு குஷியில் இருக்கும் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக வழங்கினார். இதையடுத்து ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு ரூ.46 லட்சம் மதிப்புள்ள ரோலெக்ஸ் வாட்சை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

44

இதையடுத்து எஞ்சியுள்ள விஜய் சேதுபதி, பகத் பாசில், அனிருத் ஆகியோருக்கு கமல் என்ன பரிசு கொடுக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் ஒருபுறம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. சிலரோ இதையே கிண்டலடித்து மீம்ஸ்களாகவும் போட்டு வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... Vignesh shivan : விக்னேஷ் சிவனுக்கு மறுபடியும் கல்யாணமா..! பகீர் கிளப்பிய பெரியப்பா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
லோகேஷ் கனகராஜ்
நடிகர் விக்ரம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Karisma Kapoor Age: 52 வயசுலயும் இப்படியா? ஸ்டைலில் அசத்தும் கரிஷ்மா கபூர்!
Recommended image2
Independence Day : இந்த தேசபக்தி படங்களை இன்னும் பார்க்கலயா? ஒவ்வொன்றும் வேற லெவல்!
Recommended image3
Karthigai Deepam : சந்திரகலாவை பளார் என அறைந்த ரேவதி... துப்பாக்கியால் மிரட்டிய சாமுண்டீஸ்வரி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved