MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vignesh shivan : விக்னேஷ் சிவனுக்கு மறுபடியும் கல்யாணமா..! பகீர் கிளப்பிய பெரியப்பா

Vignesh shivan : விக்னேஷ் சிவனுக்கு மறுபடியும் கல்யாணமா..! பகீர் கிளப்பிய பெரியப்பா

Vignesh shivan : மகனைப் போல் வளர்த்த எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் திருமணம் வைத்தது சற்று மனவருத்தமாக உள்ளது என விக்னேஷ் சிவனின் பெரியப்பா கூறி உள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jun 10 2022, 01:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விக்னேஷ் சிவன் - நயன் தாரா ஜோடியின் காதல் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, சரத்குமார், கார்த்தி, விக்ரம் பிரபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டவர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இவ்வளவு பிரம்மாண்டமாக திருமணம் நடத்தியும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது உறவினர்களை இந்த திருமணத்துக்கு அழைக்கவில்லை என்கிற தகவல் நேற்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது திருச்சியை அடுத்த லால்குடியில் வசிக்கும் விக்னேஷ் சிவனின் பெரியப்பா இதுகுறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

34

இதுகுறித்து விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் கூறி உள்ளதாவது: எனது தம்பி மகன் தான் விக்னேஷ் சிவன். எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் விக்னேஷ் சிவனையும் அவரது தங்கை ஐஸ்வர்யாவையும் எனது சொந்த பிள்ளைகள் போல் வளர்த்து வந்தேன். சிறுவயதில் பள்ளி விடுமுறை நாட்களில் என வீட்டில் தான் இருப்பார் விக்னேஷ் சிவன்.

44

அவரது தந்தை இறந்த பிறகு சென்னை சென்ற அவர்கள் அதன்பின் எங்கள் யாரிடமும் தொடர்பு வைத்துக்கொண்டதில்லை. மகனைப் போல் வளர்த்த எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் திருமணம் வைத்தது சற்று மனவருத்தமாக உள்ளது. அவரது திருமணம் காலை 9 - 10:30 மணிக்குள் நடந்துள்ளது. அது குளிகை நேரம், அந்த நேரத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அது திரும்பத் திரும்ப நடக்கும் என்பது ஐதிகம்” என தெரிவித்துள்ளார்.  

இதையும் படியுங்கள்.... விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா...! லீக்கான தகவல்... ஷாக் ஆன ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu Box Office Collection : சூர்யாவை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாற்றிய கருப்பு... 4ம் நாள் வசூல் இத்தனை கோடியா?
Recommended image2
Ethirneechal Thodargiradhu : கல்யாண வீட்டில் கலாட்டா... பார்கவியால் வெடித்த புது பிரச்சனை
Recommended image3
Siragadikka Aasai : பதவி வெறியில் சிந்தாமணி போட்ட டீலிங்... தலைவி பதவியை தூக்கி எறிவாரா மீனா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved