MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இளமை இதோ... இதோ! 68 வயதிலும் மூன்று அழகிகளுடன் அட்ராசிட்டி செய்யும் ஆண்டவர்! கமல்ஹாசனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

இளமை இதோ... இதோ! 68 வயதிலும் மூன்று அழகிகளுடன் அட்ராசிட்டி செய்யும் ஆண்டவர்! கமல்ஹாசனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

சமீபத்தில் தான் தன்னுடைய 68 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் கமல்ஹாசன், வேற லெவல் போட்டோ ஷூட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

1 Min read
Author : manimegalai a
| Updated : Nov 11 2022, 10:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

உண்மையில் கமல்ஹாசனுக்கு 68 வயது என சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு, தன்னுடைய உடலையும்... மனதையும் இளமையாக வைத்துள்ளார். சமீபத்தில் இவர் தீபாவளி பண்டிகையின் போது, 'தேவர் மகன்' கெட்டப்பில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் மிகவும் வைரலான நிலையில், இப்போது அதையும் மிஞ்சும் அளவிற்கு சில போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

ஆண்டவர் 3 அழகிகளுடன்... ஜாலியாக சிரித்தபடி அட்ராசிட்டி செய்த புகைப்படங்கள் தான் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தாடி, மீசையோடு செம்ம ஸ்டைலிஷாக கூலிங் கிளாஸ் மற்றும் கோட்டு சூட்டில்  கலக்குகிறார்.

ஜிம்மில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சித்தாந்த்! பயிற்சியின் போது செய்ய வேண்டியது தவிர்க்க வேண்டியது என்னென்ன

34

மாடல்கள் மீது சாய்ந்தபடி, இவர் கொடுத்துள்ள போஸை பார்த்தால்... அவர் இன்றும்... இளமை இதோ... இதோ... பாடல்கள் வெளிவந்த அதே காலத்தில் தான் இருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது. இவரின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதோடு... உங்களுக்கு 68 வயது என கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் என தெரிவித்து வருகிறார்கள்.

44

கடைசியாக ஆண்டவர் நடித்து வெளியான 'விக்ரம்' படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில், ஒரு பக்கம் இந்தியன் 2 படத்தில் பிசியாக நடித்து வந்தாலும், மற்றொரு புறம்... இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு தயாராகி விட்டார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த தகவல் வெளியான நிலையில், விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வெளியான சமந்தாவின் 'யசோதா' படத்திற்கே டஃப் கொடுக்கும்... 'லவ் டுடே' 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved