MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உள்ளாடை அணியாமல் போட்டோஷூட்... கவர்ச்சியில் உச்சம் தொட்ட ரஜினி பட நடிகையின் கிக்கான கிளாமர் போட்டோஸ் இதோ

உள்ளாடை அணியாமல் போட்டோஷூட்... கவர்ச்சியில் உச்சம் தொட்ட ரஜினி பட நடிகையின் கிக்கான கிளாமர் போட்டோஸ் இதோ

பா.இரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை ராதிகா ஆப்தேவின் கிளாமர் போட்டோக்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
Published : Nov 08 2022, 01:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ரிலீசான தோனி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

இதையடுத்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராதிகா ஆப்தே.

36

பின்னர் அஜ்மல் உடன் வெற்றிச்செல்வன், நரேன் உடன் சித்திரம் பேசுதடி 2 போன்ற படங்களில் நடித்த ராதிகா ஆப்தேவிற்கு திருப்புமுனையை ஏற்படுத்திய என்றால் அது கபாலி தான்.


இதையும் படியுங்கள்... திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டி இளசுகளை திக்குமுக்காட வைத்த ஷிவானி... வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

46

பா.இரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீசான கபாலி படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக குமுதவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராதிகா ஆப்தே.

56

இவ்வாறு தமிழில் அவ்வப்போது நடித்தாலும் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்த நடிகை ராதிகா ஆப்தே, சமீப காலமாக பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

66

அதுமட்டுமின்றி கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ள அவர், தற்போது உள்ளாடை அணியாமல் கோர்ட் மட்டும் போட்டு உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... யம்மாடியோ ரூ.30 கோடிக்கு பரிசா..! திருமணம் முடிந்ததும் நடிகை பூர்ணாவுக்கு பரிசுகளை வாரி வழங்கிய கணவர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image2
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Recommended image3
Kara OTT Release : ஓடிடிக்கு வரும் கர... தியேட்டரில் வாரிசுருட்டிய ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதானா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved