MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜெயம் ரவியின் 'அகிலன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜெயம் ரவியின் 'அகிலன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 நடிகர் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள, 'அகிலன்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Feb 22 2023, 11:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தொடர்ந்து வித்யாசமான கதைக்களத்துடன் எடுக்கப்படும் படங்களில் ஆர்வத்துடன் நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவி, தற்போது கடல் கொள்ளையனாக நடித்துள்ள திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தை ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து 'பூலோகம்' படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Jayam Ravi

Jayam Ravi

இந்த படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

நடிகை ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? 10 ஆவது பிறந்தநாளில் கியூட் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை!

34

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள், ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் நடைபெற்ற வந்த நிலையில், தற்போது இந்த திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 

44

'அகிலன்' படத்திற்கு இசையமைப்பாளர் சாம்சியஸ் இசையமைத்துள்ளார். விவேக் ஆனந்த சந்தோஷம் ஒளிப்பதிவில், கணேஷ் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தை ஸ்கிரீன் ஸீன்  நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான 'பொன்னியின் செல்வன்' மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 'அகிலன்' திரைப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜெயம் ரவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
K.Rajan: தயாரிப்பாளர் கே.ராஜனின் இறுதி நாட்கள்! கார் ஓட்டுநரிடம் தயாரிப்பாளர் கே.ராஜன் சொன்ன கடைசி வார்த்தை!
Recommended image3
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved