கட் செய்த உள்ளாடை...மினுமினு பாவாடையில் சொக்கா வைக்கும் ஜான்வி கபூர்
ஜான்வி கபூர் சமீபத்திய ஹாட் புகைப்படங்கள் இதோ...
Janhvi Kapoor
பாலிவுட் படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகிவிட்டார். ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டி பறந்த ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உண்டு.
Janhvi Kapoor
இவர்கள் இருவருமே ஹிந்தி படங்கள் மூலம் கலைத்துறைக்கு என்ட்ரி கொடுத்துவிட்டனர். இதில் ஜான்வி கபூர் முன்னணி நயகியாக அங்கு திகழ்ந்து வருகிறேன். ஸ்ரீதேவி மரணித்த 2018 ஆம் ஆண்டு இவர் முதன்முதலாக நடித்த தடக் படம் வெளியானது.
மேலும் செய்திகளுக்கு....meena : என் கணவர் இறந்ததுக்கு இது தான் காரணம்... மீனாவின் உருக்கம் !
Janhvi Kapoor
முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பல விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது. ஹிட் படங்கள் பலவற்றிலும் ஒப்பந்தம் ஆகி வருகிறார். ஜான்விகபூர் வாரிசு நடிகையான இவர் குறுகிய காலத்திலேயே முன்னணி வரிசையில் வந்து விட்டார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவாகிவிட்டது.
Janhvi Kapoor
குட் லக் ஜெர்ரி படத்தில் தோன்றி இருந்தார் ஜான்வி கபூர். இந்த படம் கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். தயாரிப்பில் உருவாகி வரும் மிலி, மிஸ்டர் & மிஸஸ் மஹி, பவால் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
Janhvi Kapoor
பாலிவுட் தவிர இதுவரை மற்ற எந்த மொழிகளிலும் இவர் நடிக்கவில்லை என்றாலும் இவரது கவர்ச்சி புகைப்படம் மற்றும் தாயாரின் அறிமுகத்தின் மூலம் பல மொழிகளிலும் அறியப்பட்ட நாயகியாகவே ஜான்விகபூர் இருந்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...தம்மாத்துண்டு டவுசரில் ரித்திகா சிங்..அதிலும் எதுக்கு கிழிசல்....
Janhvi Kapoor
சிறந்த பெண் அறிமுகம், நட்சத்திர அறிமுகம், முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த நடிகை உள்ளிட்ட பல விருதுகளை தன் கைவசம் வைத்துள்ளார் ஜான்விக்கபூர். எல்லாவற்றையும் விட இவரது instagram - ல் பகிரும் புகைப்படங்கள் தான் அதிக ரசிகர்களையும் பாலோவர்ஸும் உருவாக்கியுள்ளது.
Janhvi Kapoor
சேலை மீது அதிக ஆர்வம் கொண்ட ஜான்விகபூர், சேலை, பாவாடை, தாவணி, குட்டி உடை எதையும் விட்டு வைக்காமல் அனைத்து உடைகளிலும் தனது புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமான ஒன்றாக கொண்டுள்ளார். அந்த வகைகள் தற்போது வித்தியாசமான உடை அணிந்து இவர் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.