தம்மாத்துண்டு டவுசரில் ரித்திகா சிங்..அதிலும் எதுக்கு கிழிசல்....
குட்டி டவுசர் அதிலும் கிழிசல், மத்திய அழகு தெரியும்படி டி சர்ட் அணிந்து சூப்பர் கூல் போட்டோ சூட் நடத்தியுள்ளார்.
Ritika Singh
தற்காப்பு கலைஞர், குத்து சண்டை வீராங்கனை என மாஸ் காட்டி வருபவர் ரித்திகா சிங். இவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆசிய உட்புற விளையாட்டுப் போட்டிகளில் இவர் கலந்து கொண்டு சூப்பர் பைட் லிக்கில் பங்கேற்றார்.
Ritika Singh
பின்னர் சுதா கொங்காராவின் இறுதி சுற்று படம் மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானார். இதில் மாதவனுடன் முக்கிய ரோலில் நடித்திருந்தார் ரித்திகா.
மேலும் செய்திகளுக்கு...சுதா கொங்கராவுடன் இணையும் சிம்பு...எந்த படத்தில் தெரியுமா?
Ritika Singh
இந்த படம் 63வது தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. குத்து சண்டை வீராங்கனியாக வந்து ரசிகர்களை மனதில் குடிகொண்டு விட்டார் ரித்திகா.
Ritika Singh
மீன்விற்கும் பெண் குத்து சண்டை வீரரானால் எப்படி இருக்கும் என்னும் கதைக்களத்தை கொண்டிருந்தது அந்த படம். இது இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகி பல விருதுகளை குவித்தது.
மேலும் செய்திகளுக்கு...‘பிரின்ஸ் vs சர்தார்’ தீபாவளி ரேஸில் வென்றது யார்?... யாருக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்தது? - வாங்க பார்க்கலாம்
Ritika Singh
தொடர்ந்து ஆண்டவன் கட்டளை படத்திற்கு பின் தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்த ரித்திகா, சிவலிங்கா படத்தில் பேய் பிடித்த பெண்ணாக தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
Ritika Singh
கடந்த ஆண்டு ஓ மை கடவுளே என்னும் படத்தில் நடித்திருந்த இவர், தற்போது பாக்சர், பிச்சைக்காரன் 2, வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். குத்துச்சண்டை வீராங்கனியான இருந்து நாயகியாக ஜொலித்து வரும் ரித்திகா சிங் அழகான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
Ritika Singh
ஆனால் இவருக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சூப்பர் கூல் போட்டோ சூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோக்களில் குட்டி டவுசர் அதிலும் கிழிசல், மத்திய அழகு தெரியும்படி டி சர்ட் அணிந்து சூப்பர் கூல் போட்டோ சூட் நடத்தியுள்ளார்.