MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jailer 2 : ஷாருக்கானுக்கு பதில் இவரா? ஜெயிலர் 2-வில் செம மாஸ் கேமியோ வெயிட்டிங்...!

Jailer 2 : ஷாருக்கானுக்கு பதில் இவரா? ஜெயிலர் 2-வில் செம மாஸ் கேமியோ வெயிட்டிங்...!

Jailer 2 Cameo Update : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ள நடிகர் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 13 2026, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jailer 2 Cameo Update
Image Credit : X

Jailer 2 Cameo Update

ரசிகர்கள் இந்தியா முழுக்க ஆவலா எதிர்பார்த்துட்டு இருக்குற 'ஜெயிலர் 2' படத்தைப் பத்தி ஒரு சூடான அப்டேட் வந்திருக்கு. இப்படத்தில் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிருக்கு. முதல்ல இந்த ரோலுக்காக ஷாருக்கானை தான் படக்குழு அணுகிருந்தாங்க, இருப்பினும் கால்ஷீட் பிரச்சினையால் அவர் நடிக்க முடியாம போச்சு. தற்போது ஹிருத்திக் ரோஷனுக்காக இதுவரை பார்த்திராத ஒரு புதிய லுக் வடிவமைக்கப்பட்டு வருதாம். இதன்மூலம் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஒரே படத்தில் இணைவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக மாறியிருக்கு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஜெயிலர் 2 அப்டேட்
Image Credit : x

ஜெயிலர் 2 அப்டேட்

படத்தின் மிகவும் முக்கியமான கட்டத்தில் வரும் இந்த கேரக்டர், ஜெயிலர் கதையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் லீக் ஆகியிருக்கு. ஜூன் 3வது வாரத்தில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன் ஹிருத்திக் லுக் டெஸ்டில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுது. படத்தோட ஷூட்டிங் முழுசா முடியுறதுக்கு முன்னாடியே, இதோட ஓடிடி உரிமம் சுமார் 160 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்குனு தகவல்கள் சொல்லுது. அமேசான் ப்ரைம் வீடியோ இந்த மெகா டீலை முடிச்சிருக்கு. தமிழ் சினிமாவுல இதுதான் இதுவரைக்குமான மிகப்பெரிய ஓடிடி டீல்னு பேசிக்கிறாங்க.

34
எப்போ ரிலீஸ்?
Image Credit : instagram

எப்போ ரிலீஸ்?

'ஜெயிலர் 2' படத்தோட முதல் கட்ட ஷூட்டிங் கேரளாவின் பாலக்காடுல இருக்குற அட்டப்பாடி, கோழிக்கோடு பகுதிகள்ல நடந்திருக்கு. ரஜினிகாந்த் கூட, மலையாளத்தோட பிரபல நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறார். முதல்ல இந்தப் படம் ஆகஸ்ட் மாசம் ரிலீஸ் ஆகும்னு ஒரு பேச்சு இருந்துச்சு. ஆனா இப்போ வர்ற புதுத் தகவல் படி, 'ஜெயிலர் 2' செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கு.

நெல்சன் இயக்கத்துல பிளாக்பஸ்டர் ஆன 'ஜெயிலர்' படத்தோட இரண்டாம் பாகம்தான் இந்த 'ஜெயிலர் 2'. முதல் பாகத்துல ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன்ங்கிற கேரக்டர்ல நடிச்சிருந்தார். 2023-ல ரிலீஸ் ஆன 'ஜெயிலர்' படம், உலக அளவுல பாக்ஸ் ஆபிஸ்ல 600 கோடி ரூபாய்க்கும் மேல வசூல் பண்ணுச்சு. படம் ஹிட்டான நாள்ல இருந்தே, ரசிகர்கள் இரண்டாம் பாகத்துக்காக காத்திருக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஜனவரி 14-ஆம் தேதி ஒரு ப்ரோமோ வீடியோவோட இந்த சீக்வெலை அதிகாரப்பூர்வமா அறிவிச்சாங்க. அதுக்கப்புறம் மார்ச் மாசம் ஷூட்டிங் ஆரம்பமாச்சு.

44
டான் கேரக்டர் இருக்குமா?
Image Credit : instagram

டான் கேரக்டர் இருக்குமா?

தமிழ் சினிமாவுல மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும்னு எதிர்பார்க்கப்படுற படங்கள்ல 'ஜெயிலர் 2'-வும் ஒண்ணு. முதல் பாகத்துக்கு மியூசிக் போட்ட அனிருத் ரவிச்சந்தர்தான் இரண்டாம் பாகத்துக்கும் இசை அமைக்கிறார். முதல் பாகம் மாதிரியே, இரண்டாம் பாகமும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைஞ்சு இருக்கும். ஆனா, இரண்டாம் பாகத்துல மோகன்லாலோட 'மேத்யூ'ங்கிற டான் கேரக்டர் இருக்குமான்னு எல்லார்கிட்டயும் ஒரு ஆர்வம் இருக்கு.

இப்போ கிடைச்சிருக்குற தகவல் படி, 'ஜெயிலர் 2'-ல மோகன்லால் நடிக்கிறார்னுதான் சொல்லப்படுது. தகவல்களின்படி, ரஜினிகாந்த் கடைசியாக திரையில் தோன்றிய படம் 'கூலி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். இதில் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா முக்கிய வேடத்திலும், அமீர் கான் கௌரவ வேடத்திலும் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜெயிலர் 2
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Related Stories
Recommended image1
Jailer 2: கேரளாவில் 'ஜெயிலர்' வேட்டை: அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்!
Recommended image2
Jailer 2: ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து.. இளைஞர் பலி.. என்ன நடந்தது? பரபரப்பு தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved