ஜெயிலர் 2
ஜெயிலர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகவுள்ளது. முதல் பாகத்தில் ரஜினிகாந்த் அவர்களின் அதிரடியான நடிப்பும், நெல்சன் திலீப்குமார் அவர்களின் திரைக்கதையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஜெயிலர் 2 திரைப்படத்திலும் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களான விநாயகன், ரம்யா...
Latest Updates on Jailer 2
- All
- NEWS
- PHOTOS
- VIDEO
- WEBSTORIES
No Result Found