MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jailer 2 Memes : ஜெயிலர் 2 ட்ரெண்டிங் மீம்ஸ்..ரஜினி முதல் நெல்சனின் காமெடி வரை இணையத்தில் தெறிக்கும் கலாய்!

Jailer 2 Memes : ஜெயிலர் 2 ட்ரெண்டிங் மீம்ஸ்..ரஜினி முதல் நெல்சனின் காமெடி வரை இணையத்தில் தெறிக்கும் கலாய்!

Jailer 2 Memes : ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 படத்தைச் சுற்றி ரசிகர்களின் மீம்ஸ் கவனம் ஈர்த்துள்ளது. ரஜினியின் மாஸ் காட்சிகள், நகைச்சுவை, நட்சத்திரக் கூட்டணி என இணையத்தில் பேசப்படும் சுவாரஸ்யங்களைப் பார்ப்போம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Oct 18 2026, 06:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
ஜெயிலர் 2 வைரல் மீம்ஸ்
Image Credit : tamil.engineer

ஜெயிலர் 2 வைரல் மீம்ஸ்

ஒரு பக்கம் தியேட்டரில் விசில் சத்தம், இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களில் மீம்ஸ் மழை! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் தோன்றினாலே ரசிகர்களின் கொண்டாட்டத்துக்குக் குறைவிருக்காது. ஆனால், அந்தக் கொண்டாட்டத்தை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்வதுதான் ரசிகர்களின் மீம் கிரியேட்டர்களின் வேலை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
ரஜினிகாந்த் ஜெயிலர் 2
Image Credit : cringe_moorthi

ரஜினிகாந்த் ஜெயிலர் 2

ரஜினியின் ஸ்டைல், அதிரடி காட்சிகள், நெல்சனின் நகைச்சுவை பாணி எனப் பல விஷயங்களை வைத்து உருவாகும் மீம்ஸ், படத்தைப் பார்க்காதவர்களைக்கூட என்ன நடக்கிறது என்று தேட வைக்கும் அளவுக்கு ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன.

311
ஜெயிலர் 2
Image Credit : bootham_memes , _ak__beatzz

ஜெயிலர் 2

ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தைச் சுற்றியுள்ள சமூக வலைதளப் பேச்சுகளும் கவனம் ஈர்க்கின்றன.

411
ஜெயிலர் 2 சமூக வலைதள மீம்ஸ்
Image Credit : _ak__beatzz

ஜெயிலர் 2 சமூக வலைதள மீம்ஸ்

படத்தின் மாஸ் காட்சிகள், காமெடி தருணங்கள், நட்சத்திரங்களின் தோற்றங்கள் ஆகியவற்றைப் பற்றிய ரசிகர்களின் கருத்துகள் ஒருபுறம் இருக்க, அவற்றை வைத்து உருவாகும் நகைச்சுவையான மீம்ஸ்களும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.

இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் ரசிகர்களை ஈர்க்கும் அம்சங்கள் என்ன? மீம்ஸ் கலாசாரம் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும், விவாதத்தையும் எப்படிப் பிரதிபலிக்கிறது? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

511
ஜெயிலர் 2 திரைப்படத்தின் சிறப்புகள்
Image Credit : erimalai__memes, homelens_efx

ஜெயிலர் 2 திரைப்படத்தின் சிறப்புகள்

ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படம் அக்டோபர் 15 அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

611
முத்துவேல் பாண்டியன்
Image Credit : pixdra.official, erimalai__memes

முத்துவேல் பாண்டியன்

ஜெயிலர் 2 முதல் பாகத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடித்த ரஜினிகாந்த், இரண்டாம் பாகத்திலும் டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளார். குடும்பத்துக்கு ஏற்படும் புதிய ஆபத்தை எதிர்கொள்ள அவர் மீண்டும் அதிரடி பாதைக்குத் திரும்புவதே படத்தின் மையக்கரு.

711
படத்தில் நடித்துள்ள நடிகர்கள் யார்?
Image Credit : crazyprabhu_mimicry, memes_hold_08

படத்தில் நடித்துள்ள நடிகர்கள் யார்?

இந்தப் படத்தின் முக்கியமான பலம், முன்னணி நடிகர்களையும் பிரபல நட்சத்திரங்களையும் ஒன்றாகக் கொண்டுவந்திருப்பதுதான். இப்படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, மிதுன் சக்ரவர்த்தி, யோகி பாபு உள்ளிட்ட நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

811
பல மொழி பிரபலங்கள்
Image Credit : ft.sr__ , tej_memes

பல மொழி பிரபலங்கள்

பல மொழித் திரையுலகங்களைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் இடம்பெறுவது ரசிகர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

911
ஜெயிலர் 2 படத்தைச் சுற்றி வைரலாகும் மீம்ஸ்
Image Credit : raj_rants_ and dearraj__, slainstitute_official

ஜெயிலர் 2 படத்தைச் சுற்றி வைரலாகும் மீம்ஸ்

புதிய திரைப்படம் வெளியாகும்போது அதன் வசனங்கள், காட்சிகள், நடிகர்களின் முகபாவனைகள் ஆகியவை மீம்களாக மாறுவது வழக்கம். ஜெயிலர் 2 படத்துக்கும் இதே கவனம் கிடைத்துள்ளது.

1011
ரஜினியின் மாஸ் காட்சிகள்
Image Credit : vettii_engineerr

ரஜினியின் மாஸ் காட்சிகள்

குறிப்பாக, சமூக வலைதளங்களில் படத்தின் நட்சத்திரக் கூட்டணி, ரஜினியின் மாஸ் காட்சிகள், நகைச்சுவை தருணங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பதிவுகள் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

1111
மீம் கிரியேட்டர்கள்
Image Credit : albieavaranga_world_da , patchwork._memes

மீம் கிரியேட்டர்கள்

படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த காட்சிகளைப் பாராட்டுகிறார்கள். மீம் கிரியேட்டர்கள் அதே காட்சிகளை நகைச்சுவையாக மாற்றுகிறார்கள். இதனால் ஜெயிலர் 2 என்பது திரையரங்குகளில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் பேசப்படும் திரைப்படமாகத் திகழ்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
56 வயதிலும் யங் ஹீரோயின் போல் ஜொலிக்கும் குஷ்புவின் அழகு ரகசியம்! தினமும் முகத்துக்கு என்ன போடுறாங்க?
Recommended image2
Now Playing
இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி !
Recommended image3
Now Playing
இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் !
Related Stories
Recommended image1
Jailer 2 Day 2 Box Office : பாக்ஸ் ஆபிஸில் டபுள் செஞ்சுரி அடித்த ஜெயிலர் 2... இரண்டாம் நாள் வசூல் இத்தனை கோடியா?
Recommended image2
Jailer 2 : வெற்றியில் அனிருத் - காவ்யா... ரோகிணியில் தனுஷ் - ஐஸ்வர்யா! ஜோடியாக ஜெயிலர் 2 பார்த்த பிரபலங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved