இணையத்தை கலக்கும் ஜெயிலர், RRR, KGF போன்ற கெட்டப்பில் கலக்கும் பிள்ளையார்..! வைரல் போட்டோஸ்..!
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருநாள் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொஞ்சம் வித்தியாசமாக, மிகவும் பிரபலமான திரைப்படங்களாக KGF, ஜெயிலர், RRR, போன்ற சினிமா கதாபாத்திரங்களின் கெட்டப்புகளில் விநாயகர் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தியை மக்கள் கோலாகலமாக கொண்டாடுவதை வழக்காக வைத்துள்ளனர்.
அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்று ஆகஸ்ட் (31ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பிள்ளையார் அவதரித்த இந்த நாளை பக்தர்கள் கணபதியை மனதார நினைத்து, களிமண்ணால் ஆன அவரது திரு உருவ சிலையை வாங்கி, பல்வேறு அபிஷேகங்கள் செய்து, வழிபட்டு வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகினர்..!
குறிப்பாக விநாயக பெருமானுக்கு உயர்ந்த அருகம்புல் மாலை, எருக்கம் பூ. மாலை, போன்றவற்றை அணிவித்து... அழைகிய ஆடை ஆபரணங்கள் சூட்டி, விநாயகருக்கு விருப்பமான சுண்டல், கொழுக்கட்டை, எள்ளு உருண்டை, லட்டு, பழவகைகள் போன்ற பதார்த்தங்களோடு பூஜை செய்து வருகிறார்கள்.
இந்த சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் கேட்டதை கொடுப்பார் விநாயகர் என்கிற நம்பிக்கை உண்டு. அவரை வணங்கி விட்டு செய்யும் காரியங்களிலும் எவ்வித தடையும் இருக்காது என்பதனாலேயே அவரது முன் முதல் கடவுள் என்பகிறோம்.
மேலும் செய்திகள்:தலைக்கேறிய ஓவர் போதையில்... நான்கு பேருடன் ஒரே சோபாவில் கட்டி உருளும் த்ரிஷா! வைரலாகும் வீடியோ..!
விநாயகர் சதுர்த்தி தினத்தை மேலும் சிறப்பாகியுள்ளது இந்த வருடம் விசெய்யப்பட்டுள்ள ஜெயிலர் விநாயகர், RRR விநாயர்,KGF விநாயகர் ,புஷ்பா போன்ற வேடங்களில் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்.
சினிமா கதாபாத்திரங்களின் கெட்டப்புகளில் விநாயகர் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: மகன் சிம்புவுக்கு பெண் கேட்டு போய்.. அசிங்கப்பட்டாரா டி.ராஜேந்தர்? என்ன ஆச்சு.. வெளியான அதிர்ச்சி தகவல்!