MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சைக்கோ பட்டாம்பூச்சியாக ஜெய்...சுந்தர் சியின் படம் வெளியாகும் தேதி!

சைக்கோ பட்டாம்பூச்சியாக ஜெய்...சுந்தர் சியின் படம் வெளியாகும் தேதி!

பட்டாம்பூச்சி படத்தில் ஜெய் வில்லனாகவும், சுந்தர் சி போலீஸ் வேடத்திலும் நடிக்கிறார். இந்த திரைப்படம் 1980 களின் காலப்பகுதியில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

1 Min read
Author : Kanmani P
Published : Jun 14 2022, 01:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
pattampoochi

pattampoochi

பத்ரி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் தமிழ் திரைப்படம் ' பட்டாம்பூச்சி ', இதில் ஜெய் மற்றும் சுந்தர் சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது இப்படம் ஜூன் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் திரைப்பட தயாரிப்பாளர்கள் டிசம்பர் 2021 இல் வெளியிட திட்டமிட்டனர் ஆனால் பின்னர் அதை மே 2022 க்கு ஒத்திவைத்தனர். தற்போது 'பட்டாம்பூச்சி' திரைப்படம் ஜூன் 24, 2022 அன்று திரைக்கு வரும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
pattampoochi

pattampoochi

இப்படத்தில் ஜெய் வில்லனாகவும், சுந்தர் சி போலீஸ் வேடத்திலும் நடிக்கிறார். இந்த திரைப்படம் 1980 களின் காலப்பகுதியில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் கதை ஒரு போலீஸ்காரருக்கும் சைக்கோ கொலையாளிக்கும் இடையிலான பூனை-எலி விளையாட்டைப் பற்றியது. சில வாரங்களுக்கு முன்பு, ஜெய் ஒரு சைக்கோ கொலையாளியாக சுதாகர் வேடத்தில் நடிக்கிறார் என்றும், ஜெய் செய்யும் தொடர் கொலைகளுக்கு சுந்தர் சி போலீஸ் அதிகாரியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

33
pattampoochi

pattampoochi

குஷ்பு சுந்தர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நவநீத் சுந்தர் இசையமைத்துள்ளார் . இதற்கிடையே சுந்தர் சி இப்போது ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த்  திவ்யதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ' காபி வித் காதல் ' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Swetha Lakshman : படம் பிடிக்கலைனா நடுரோட்ல மொட்டை அடிச்சுக்கிறேன்: ரசிகர்களிடம் நடிகை ஓபன் சேலஞ்ச்
Recommended image2
OTT Crime Thriller Movies : கிரைம் த்ரில்லர் ரசிகர்களே நோட் பண்ணுங்க... ஜியோஹாட்ஸ்டாரில் இருக்கும் 5 தரமான மலையாள படங்கள்!
Recommended image3
OTT Movie : வீட்டில் போன் அடிக்குது! மறுமுனையில் பேசுவது பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved