MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Nithya Menon: திருமணத்திற்கு முன்பே நித்யா மேனன் கர்ப்பமா? புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அலறவிட்ட நடிகை!

Nithya Menon: திருமணத்திற்கு முன்பே நித்யா மேனன் கர்ப்பமா? புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அலறவிட்ட நடிகை!

நடிகை நித்யா மேனன் கர்ப்பமாக இருப்பது போல், அவரே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Nov 19 2022, 12:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மலையாள பைங்கிளியான நித்யா மேனன், தமிழில் நடிகர் நானி நடித்த 'வெப்பம்' திரைப்படம் மூலம் கோலிவுட் திரை உலகில் அறிமுகமானவர். இதை தொடர்ந்து, இவர் நடித்த  'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, ரசிகர்கள் மனதில் நீக்காத இடம்பிடித்தார். குறிப்பாக தமிழில் இவர் கடைசியாக, இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில், தேன் மொழியாகவே மாறி நடித்திருந்தது விமர்சனம் ரீதியாக பல்வேறு பாராட்டுக்களை குவித்தது.

24

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, போன்ற மொழிகளில்... தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி... ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து வரும் நித்யா மேனன்.. மலையாளத்தில் ஒரு படத்திலும், தமிழில் 'தி அயன் லேடி' என்கிற படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

அமீர் கான் மகளுக்கு மிக பிரமாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம்..! நேரில் கலந்து கொண்டு வாழ்த்திய அக்ஷரா ஹாசன்!

34

இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காரணம் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுளளார். இதை பார்த்த ரசிகர்கள் சிலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா? என ஷாக்கிங் கேள்விகளை ஒரு பக்கம் எழுப்பி வரும் நிலையில், இதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

44

நித்யா மேனன், தற்போது இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்றில்... கர்ப்பமாக இருப்பது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்து கொண்ட புகைப்படத்தை இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட அதுவே வைரலாகி வருகிறது. எனினும் சில ரசிகர்கள் விரைவில், திருமணம் செய்து கொண்டு ... குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என தங்களின் வாழ்த்துக்களையும் இவருக்கு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Nikki Galrani Pregnant: கர்ப்பமாக இருக்கிறேனா..? உண்மையை போட்டுடைத்த நிக்கி கல்ராணி..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Toxic Postponed : துரந்தர் 2 உடன் மோத பயமா? டாக்ஸிக் ரிலீஸ் திடீரென தள்ளிவைப்பு - பின்னணி என்ன?
Recommended image2
அர்ஜுன் ரெட்டி டூ ஃபேமிலி ஸ்டார்! விஜய் தேவரகொண்டாவின் டாப் 10 ஹிட் மூவிஸ்; 100 கோடி கலெக்‌ஷன் கொடுத்த படம் எது?
Recommended image3
சீண்டிய ராகவ்... போடா உன் வேலையே வேண்டாம்னு தூக்கி எறிந்த நிலா - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved