MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அரசியலில் தீவிரம்! தளபதி 68 படத்திற்கு பின் ஒர்க் அவுட் ஆகுமா விஜய் போடும் 3 வருட மாஸ்டர் பிளான்?

அரசியலில் தீவிரம்! தளபதி 68 படத்திற்கு பின் ஒர்க் அவுட் ஆகுமா விஜய் போடும் 3 வருட மாஸ்டர் பிளான்?

தளபதி விஜய் மூன்று வருட, மாஸ்டர் பிளானுடன் அரசியலில் அதிரடியாக இறங்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Jul 03 2023, 04:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தளபதி விஜய் தற்போது, தன்னை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கிய, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் இணைந்து நடித்து முடித்துள்ள திரைப்படம் 'லியோ'. இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் போஸ் புரோடக்ஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

மேலும் இந்த படத்தின், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு ஆளான நிலையில், விரைவில் 'லியோ' ஆடியோ லான்ச்சை  மிகப் பிரம்மாண்டமாக மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும்  வெளியாகவில்லை.

தண்ணீருக்கு நடுவே.. மகன் தேவுக்கு பர்த்டே கொண்டாடிய சூர்யா - ஜோதிகா! வைரலாகும் போட்டோஸ்..!
 

36

'லியோ' படத்தை தொடர்ந்து, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68 ஆவது படத்தை விஜய் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் அரசியல் கதைகளத்தோடு உருவாவதாக கூறப்படுகிறது. 
 

46

இந்த படத்திற்கு பின்னர் விஜய் 3 வருடங்களுக்கு திரைப்படங்களில் எதுவும் நடிக்காமல், முழு அரசியல் களப்பணியில் இறங்கி.. 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

'புஷ்பா 2' படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் யார் இயக்கத்தில் நடிக்கிறார் தெரியுமா?
 

56

இப்படி விஜய் மாஸ்டர் பிளான் போட்டு தான் அரசியல் களத்தில் இறங்க உள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் மூன்று வருடங்கள் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என கூறப்படுவது திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

66

விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பரிசுகளை கொடுப்பதாலோ, தலைவர்கள் பிறந்தநாளை அனுசரிப்பதாலோ, பிறந்தநாளில் ரசிகர்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்வதால் மட்டுமே அரசியலில் இறங்கி வெற்றி பெற முடியாது, தீவிர அரசியலில் களப்பணிகளில் இறங்க வேண்டும்... என பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே திரைப்பட பணிகள் அனைத்தையும் துறந்து தீவிர அரசியலில் விஜய் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபாஸின் 'சலார்' டீசர் ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved