MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூர்யாவுக்கு கமல் கொடுத்த ‘ரோலெக்ஸ் வாட்ச்’ பரிசல்ல.. பொக்கிஷம்- அதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சீக்ரெட் இருக்கா

சூர்யாவுக்கு கமல் கொடுத்த ‘ரோலெக்ஸ் வாட்ச்’ பரிசல்ல.. பொக்கிஷம்- அதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சீக்ரெட் இருக்கா

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் என்கிற மிரட்டலான வில்லனாக வந்து மாஸாக நடித்திருந்த சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார் கமல். 

1 Min read
Author : Ganesh A
Published : Jul 15 2022, 09:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3-ந் தேதி ரிலீசான படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கமலுடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து பாகுபலி படத்தின் சாதனையை முறியடித்து நம்பர் 1 இடத்தை பிடித்தது. உலகளவில் மொத்தமாக ரூ.440 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது இப்படம்.

இதையும் படியுங்கள்... ரூ.1000 கோடி சம்பளம் கொடுத்தால் தான் தொகுத்து வழங்குவேன்... பிரபலத்தின் கண்டிஷனால் கலங்கிப்போன பிக்பாஸ்

34

படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்த கமல் படத்தில் பணியாற்றியவர்களுக்கு பரிசுகளையும் வாரி வழங்கினார். அதன்படி இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக அளித்த கமல், இதில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு பைக் கொடுத்தார்.

44

அதேபோல் இப்படத்தில் ரோலெக்ஸ் என்கிற மிரட்டலான வில்லனாக வந்து மாஸாக நடித்திருந்த சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார் கமல். இதன் மதிப்பு ரூ.42 லட்சம் ஆகும். இது புது வாட்ச் இல்லை என்றும், கமல் பல வருடங்களாக பயன்படுத்தி வந்தது எனவும் கூறப்பட்ட நிலையில், அவர் அந்த வாட்சை 32 ஆண்டுகளுக்கு முன் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பயன்படுத்தி இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. கமல் இத்தனை ஆண்டுகளாக பொக்கிஷமாக பாதுகாத்து வந்த வாட்சை தான் சூர்யாவுக்கு பரிசாக கொடுத்துள்ளார் என்பதை அறிந்த ரசிகர்கள் நெகிழ்ந்துபோய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... இரவின் நிழல் படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்?... மனம் திறந்த ‘பவி டீச்சர்’ பிரிகிடா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
சூர்யா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved