MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒன்றல்ல... இரண்டல்ல... ரஜினியின் ஜெயிலர் படத்தில் மொத்தம் 4 ஹீரோயின்களாம்? - யார்... யார்... தெரியுமா?

ஒன்றல்ல... இரண்டல்ல... ரஜினியின் ஜெயிலர் படத்தில் மொத்தம் 4 ஹீரோயின்களாம்? - யார்... யார்... தெரியுமா?

jailer update : நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ஜெயிலர் படத்தில் மொத்தம் 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 12 2022, 08:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராக உள்ள படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

24

ஜெயிலர் படம் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதமே வெளியிடப்பட்டாலும், அப்படத்தின் ஷூட்டிங் தற்போது தான் தொடங்கி உள்ளது. ஆக்ஸ்ட் 10-ந் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் ரஜினி வருகிற ஆகஸ்ட் 22-ந் தேதி தான் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளாராம். அதுவரை இதர நடிகர், நடிகைகள் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்... Viruman FDFS : ஆவலோடு வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த கார்த்தி... விருமன் படத்தால் அப்செட் ஆன ஃபேன்ஸ்

34

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை சமீபத்திய பேட்டியில் அவரே உறுதிப்படுத்தினார். இதுதவிர வில்லனாக பிரபல கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் நடிக்க உள்ளார். இதுதவிர நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

44

இவ்வாறு ஏற்கனவே 3 ஹீரோயின்கள் ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது நான்கவதாக மேலும் ஒரு ஹீரோயின் இணைந்துள்ளார். அது தமன்னா தான். அவரும் தற்போது புது வரவாக இப்படத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள தமன்னா, தற்போது முதன்முறையாக ரஜினி உடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அஜித் 61' படத்தின் அடுத்த ஷெட்யூல் எங்கு தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐஸ்வர்யா ராய்
ரஜினிகாந்த்
தமன்னா

Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Recommended image2
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Recommended image3
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved