MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆத்தாடி! ஒரே ஒரு டியூன் போட்டுட்டு.. 6 பாடலுக்கு அட்ட காப்பி அடித்த இளையராஜா!

ஆத்தாடி! ஒரே ஒரு டியூன் போட்டுட்டு.. 6 பாடலுக்கு அட்ட காப்பி அடித்த இளையராஜா!

இசைஞானி இளையராஜா, ஒரே டியூனை பல மொழிகளில் உருவான 6 பாடல்களுக்கு போட்டு, அந்த 6 பாடல்களுமே ஹிட் ஆக்கியுள்ளார். அந்த பாடல்கள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 09 2024, 08:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Musician Ilayaraja

Musician Ilayaraja

திரையுலகில் இசையமைப்பாளர்கள் மத்தியில் ஹெவி காம்பெடிஷன் இருந்தாலும், ராஜாவின் இசைக்கு என எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சமீப காலமாக வெளியாகும் பல பாடல்களை, ஒரு முறை கேட்டாலே அது ரசிகர்களுக்கு அலுத்து போய்விடுகிறது. ஆனால் இசைஞானி இளையராஜா ஒரே பாட்டின் டியூனை 6 முறை பயன்படுத்தி அந்த 6 பாடல்களையும் ரசிக்க வைத்தவர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. இளையராஜாவின் ஒரே டியூனில் வெளியான அந்த 6 பாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Olangal Movie Song

Olangal Movie Song

கிட்டதட்ட 40 வருடங்களுக்கு முன்பு, அதாவது 1982 ஆம் ஆண்டு பாலுமகேந்திரா மலையாளத்தில் இயக்கிய 'ஓலங்கள்' திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்த டியூனை தான் தொடருந்து 5 பாடல்களுக்கு பயன்படுத்தியுள்ளார். இந்த படத்தில் மொத்தம் 3 பாடல்கள் இடம்பெற்ற நிலையில், இதில் அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையே உள்ள பாசத்தை விவரிக்கும் விதமாக, இசையாராஜா இசையமைத்த பாடல் 'தும்பி வா தும்புக்குடத்தின்' என துவங்கும் பாடல். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் அடித்தது.

மகன் காளிதாஸ் திருமணம்; தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த நடிகர் ஜெயராம்!

37
Auto Raja

Auto Raja

இதை தொடர்ந்து அதே வருடம் (1982) தமிழில் இயக்குனர் கே.விஜயன் இயக்கத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்து, காயத்ரி ஹீரோயினாக நடித்து வெளியான திரைப்படம் 'ஆட்டோ ராஜா'. இந்த படத்தில் காதலனும் காதலியும் டூயட் பாடும் பாடலுக்கு, இதே டியூனை பயன்படுத்தி, 'சங்கத்தில் பாடாத கவிதை... தங்கத்தில் யார் தந்தது' என்கிற ஹிட் பாடலை கொடுத்து ரசிக்க வைத்தார்.

47
Nereekshana

Nereekshana

இதைத்தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு தெலுங்கில், இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில்.. பானு சந்தர் ஹீரோவாகவும், அர்ச்சனா ஹீரோயினாகவும் நடித்து வெளியான திரைப்படம் Nireekshana. இந்த படத்தில்  காதலி தன்னுடைய காதலனை நினைத்து பாடும் பாடலாக இடம்பெற்ற, ஆகாசம் ஈனதிதோ என துவங்கும் பாடலுக்கு அதே டியூனை போட்டிருப்பார் இளையராஜா. 

மரண படுக்கையில் இருந்த தங்கை.! கண்ணீருடன் கண்ணதாசன் எழுதிய சூப்பர் ஹிட் பாடல்!

57
Kanne Kalaimanea

Kanne Kalaimanea

இந்த படத்தின் தமிழ் வெர்ஷனாக வெளியான 'கண்ணே கலைமானே' படத்தில் ஜானகி குரலினிலே.. அதே  பாடல் தமிழில் சேம் டியூனில் வெளியானது. இந்த பாடலும் ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பை பெற்றது.

67
Aur Ek Prem Kahani

Aur Ek Prem Kahani

பின்னர் 1996 ஆம் ஆண்டு ஹிந்தியில், பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான Aur Ek Prem Kahani  திரைப்படத்தில் காலேஜ் டூர் போகும் சுச்சுவேஷனுக்கு ஏற்ற போல், அதே டியூனை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து ஃபன்னாக கம்போஸ் செய்திருப்பார் இளையராஜா.

ரவீந்தருக்கு சிபாரிசு செய்ததே நான் தான்! முத்துக்குமரன் செம்ம கேடி.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

77
Paa movie

Paa movie

கடைசியாக 2009 ஆம் ஹிந்தியில் வெளியான 'பா' என்கிற திரைப்படத்தில், அப்பா - மகன் ரிலேஷன்ஷிப்பை கூறும் விதமாக இடம்பெறும் ஒரு Gumm Summ Gumm என துவங்கும் பாடலுக்கும் இதே டியூனை போட்டு ஹிட் கொடுத்திருப்பார் இளையராஜா. இப்படி ஒரே ட்யூனை வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு சூழ்நிலைக்கு ஏற்ற போல் நேர்த்தியாக கையாண்டு அந்த ஆறு  பாடல்களையும் சூப்பர் ஹிட் ஆக்கிய மேஜிக் இளையராஜாவுக்கே உரியதாகும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved