MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரவீந்தருக்கு சிபாரிசு செய்ததே நான் தான்! முத்துக்குமரன் செம்ம கேடி.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

ரவீந்தருக்கு சிபாரிசு செய்ததே நான் தான்! முத்துக்குமரன் செம்ம கேடி.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள, ரவீந்தருக்கு சிபாரிசு செய்தது நான் தான் என்றும், மற்றொரு போட்டியாளரான முத்துக்குமரன் கேடி என வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 09 2024, 12:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ravinder Chandrasekar

Ravinder Chandrasekar

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, அக்டோபர் 6-ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியை கமலஹாசனுக்கு பதிலாக தற்போது தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. பிக் பாஸ் வீட்டின் உள்ளே முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் நுழைந்த நிலையில், அடுத்தடுத்து சாச்சனா, தீபக், பவித்ரா ஜனனி, ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், ஜெஃப்ரி, சௌந்தர்யா நஞ்சுட்டன், அர்னவ், அக்ஷிதா, போன்ற போட்டியாளர்கள் நுழைந்தனர்.
 

25
Bigg Boss Tamil season 8 first elimination

Bigg Boss Tamil season 8 first elimination

மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக சென்ற நிலையில்... இவர்களில் இருந்து முதல் 24 மணி நேரத்திலேயே ஹவுஸ் மேட்ஸ் நாமினேஷன் செய்து ஒரு போட்டியாளரை எலிமினேட் செய்தனர். எனவே தற்போது 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். சாச்சனா வெளியேறியது ரசிகர்களுக்கே மிகவும் அதிர்ச்சி தான் என்றாலும்.. இது ஒரு விளையாட்டு என்பதால் இதனை கடந்து செல்லும் சூழலிலேயே, மற்ற போட்டியாளர்களும், பிக்பாஸ் ரசிகர்களும் உள்ளது.

மரண படுக்கையில் இருந்த தங்கை.! கண்ணீருடன் கண்ணதாசன் எழுதிய சூப்பர் ஹிட் பாடல்!

35
Bigg Boss tamil season 8 Contestant

Bigg Boss tamil season 8 Contestant

முதல் வாரத்தின் கேப்டனாக தர்ஷிகா தேர்வான நிலையில்...  6 பேர் இந்த வார நாமினேஷனில் சிக்கி உள்ளனர். அதில் ரவீந்தர் சந்திரசேகர், முத்துக்குமரன், செளந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத், ரஞ்சித் ஆகியோர் உள்ளனர். முதல் வாரத்தில் ரஞ்சித் அல்லது ரவீந்தர் சந்திரசேகர் வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரவீந்தர் சந்திரசேகரின் அதீத எடை காரணமாக பிக்பாஸ் வீட்டில் டாஸ்குகளை அவர் மிகவும் சிரமத்துடன் எதிர் கொண்டு வருவதால் அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
 

45
Vanitha Vijayakumar

Vanitha Vijayakumar

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து, ஒவ்வொரு வருடமும் விமர்சனம் செய்து வரும் வனிதா விஜயகுமார் இந்த முறையும் வழக்கம் போல் தன்னுடைய பணியை மேற்கொண்டுள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ரவீந்தருக்கு சிபாரிசு செய்தது நான் தான் என இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். கடந்த இரண்டு சீசன்களாகவே அவர் பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிபட்டு வந்தது. நான் தான் அவரை சிபாரிசு செய்து உள்ளே அனுப்பினேன் என கூறியுள்ளார்.

சீரியலில் அண்ணன்; நிஜத்தில் காதலி! விஜய் டிவி ஹீரோயினுடன் நிச்சயதார்த்தத்தை அறிவித்த வெற்றி வசந்த்!
 

55
Vanitha vijayakumar

Vanitha vijayakumar

அதே போல் இந்த முறை கலந்து கொண்டுள்ள, மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான முத்துக்குமரன், ஒரு முறை தன்னை பேட்டி கொண்டுள்ளதாகவும் அவர் தன்னிடம் உங்களுக்கு எப்போது அடுத்த திருமணம்... என கேட்டு கொண்டே இருந்தார். நானும் நடக்கும் போது சொல்கிறேன் என கூறினேன். அவன் செம்ம கேடி என சிரித்து கொண்டே கிண்டல் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
விஜய் சேதுபதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved