MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மகன் காளிதாஸ் திருமணம்; தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த நடிகர் ஜெயராம்!

மகன் காளிதாஸ் திருமணம்; தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த நடிகர் ஜெயராம்!

பிரபல நடிகர் ஜெயராம், தன்னுடைய மகன் காளிதாஸ் திருமணத்திற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை குடும்பத்துடன் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Oct 09 2024, 04:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Kalidas Jayaram and Tarini Marriage

Kalidas Jayaram and Tarini Marriage

மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும், மிகவும் பிரபலமாக அறியப்படுபவர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் சமீப காலமாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க போராடி வருகிறார். இவருக்கும் பிரபல மாடல் அழகி தாரிணிக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், இதில் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இவரை வாழ்த்தினர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Jayaram Invite Marriage

Jayaram Invite Marriage

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு தன்னுடைய மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்த ஜெயராம், தற்போது தன்னுடைய மகன் திருமண வேலைகளில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். காளிதாஸ் - தாரிணி நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நவம்பர் மதம் நடந்து முடிந்த நிலையில், விரைவில் காளிதாஸ் ஜெயராமுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது வருகிறார்.

நயன்தாராவின் அட்டுழியத்தால் அலறும் தயாரிப்பாளர்கள்; காரணத்தை உடைக்கும் தயாரிப்பாளர் ஆனந்தன்!!
 

35
Tamil Actor Kalidas Jayaram

Tamil Actor Kalidas Jayaram

அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினை, ஜெயராம் தன்னுடைய மனைவி மற்றும் மகன் காளிதாசுடன் சென்று திருமணத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் பத்திரிக்கை கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. காளிதாஸ் மற்றும் தாரணி திருமண தேதி குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில், அடுத்த மாதம் இவர்களின் திருமணம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

45
Kalidas Jayaram Tarini Kalingarayar Engagement

Kalidas Jayaram Tarini Kalingarayar Engagement

காளிதாஸ் ஜெயராம் தன்னுடைய 7 வயதிலேயே மலையாளத் திரையுலகில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 'கொச்சு கொச்சு' என்கிற முதல் படத்திற்கே...  சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். இதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தமிழில் 'மீன் குழம்பும் மண் பானையும்' என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வந்த காளிதாசுக்கு... மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது 'நவராசா' என்கிற அந்தாலஜி தொடர் தான்.

மரண படுக்கையில் இருந்த தங்கை.! கண்ணீருடன் கண்ணதாசன் எழுதிய சூப்பர் ஹிட் பாடல்!
 

55
Jayaram Invited Marriage for Stalin

Jayaram Invited Marriage for Stalin

இதில் பாவக்கதைகள் என்கிற தொடரில், திருநங்கை வேடத்தில் காளிதாஸ் நடித்திருந்தார். சுதா கொங்கரா இயக்கி இருந்த இந்த தொடர் விமர்சன ரீதியாக அதிகம் பாராட்டப்பட்டது. மேலும் சமீபத்தில் தனுஷின் 50-வது திரைப்படமாக வெளியான ராயன் படத்திலும் தனுஷுக்கு தம்பியாக நடித்திருந்தார் காளிதாஸ். 

காளிதாஸ் ஜெயராம் திருமணம் செய்து கொள்ள தாரணி 2019 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டத்தை பெற்றவர். மேலும் 2021 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டார். சில விளம்பர படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்நிலையில் காளிதாஸ் - தாரிணி இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து தற்போது திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved