MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கமல் படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல்; ஒலிம்பிக்கில் ஒலித்த கதை தெரியுமா?

கமல் படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல்; ஒலிம்பிக்கில் ஒலித்த கதை தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசனின் படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் ஒன்று லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஒலிபரப்பப்பட்டதை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 04 2025, 09:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ilaiyaraaja

ilaiyaraaja

இசையுலகில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இசைஞானி இளையராஜா. தற்போது அவருக்கு வயது 80ஐ கடந்துவிட்டாலும் இந்த வயதிலும் டிரெண்டிங்கில் உள்ள இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா தான். உதாரணத்துக்கு கடந்த ஆண்டு பல வெற்றிப்பாடல்களை அனிருத், ஏ.ஆர்.ரகுமான், யுவன் போன்ற இசையமைப்பாளர்கள் கொடுத்தாலும் அதிகம் கொண்டாடப்பட்டது இளையராஜா பாடல்கள் தான். இது யாரும் மறுக்க முடியாத உண்மை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Isaignani Ilaiyaraaja

Isaignani Ilaiyaraaja

ஏனெனில் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு உயிர்நாடியாக இருந்தது இளையராஜாவின் கண்மணி அன்போடு காதலன் பாடல் தான். அதேபோல் லப்பர் பந்து படத்தில் தினேஷை கெத்தாக காட்டியது இளையராஜாவின் நீ பொட்டு வச்ச தங்கக்குடம் பாடல் தான். இதுதவிர மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படத்தில் இடம்பெற்ற ‘மஞ்சள் பூசும்’ பாடல், மெய்யழகன் படத்தில் இடம்பெற்ற ‘இந்த மான்’ பாடல் என பெரும்பாலான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இளையராஜா பாடல்கள் தான் தூக்கி நிறுத்தின.

இதையும் படியுங்கள்...  இளையராஜா அதிவேகமாக கம்போஸ் செய்த எவர்கிரீன் ஹிட் பாடல், வெறும் 5 நிமிஷம் தான் ஆச்சாம்!

34
Ilaiyaraaja Song Secret

Ilaiyaraaja Song Secret

இத்தகைய பெருமை மிகு இசையமைப்பாளரான இளையராஜா, கமல் படத்துக்காக இசையமைத்த ஒரு பாடல் ஒலிம்பிக்கில் ஒலித்த அபூர்வ நிகழ்வு பற்றி பார்க்கலாம். அதன்படி கமல்ஹாசன் நடித்த ராம் லட்சுமண் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நான் தான் ஒங்கப்பண்டா’ என்கிற பாடல் தான் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது ஓப்பனிங் பாடலாக ஒலிக்கப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக்கில் ஒலிக்கப்பட்ட முதல் தமிழ் பாடல் என்கிற பெருமையையும் அப்பாடல் பெற்றிருந்தது.

44
Ram Lakshman

Ram Lakshman

இப்பாடல் இடம்பெற்ற ராம் லட்சுமண் படத்தில் கமல்ஹாசன் ஒரு யானையுடன் நடித்திருந்தார். அந்த காலகட்டத்தில் விலங்குகளை வைத்து படம் எடுப்பதில் வல்லவர்களான தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்து இருந்தது. இப்படத்தை தியாகராஜன் இயக்கி இருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவினாலும், இப்படத்தின் பாடல் லண்டன் ஒலிம்பிக்கில் ஒலிக்கப்பட்டது காலம் கடந்து கொண்டாடப்படும் நிகழ்வாக உள்ளது.

இதையும் படியுங்கள்... ஜஸ்ட் மிஸ்! ஒரு ஓட்டில் தேசிய விருதை ரகுமானிடம் பறிகொடுத்த இளையராஜா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இளையராஜா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved