MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்... உற்சாகம் பொங்க யூடியூப் பிரபலம் வெளியிட்ட போட்டோ வைரல்

ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்... உற்சாகம் பொங்க யூடியூப் பிரபலம் வெளியிட்ட போட்டோ வைரல்

ஐதராபாத்தை சேர்ந்த யூடியூப் பிரபலம் ஒருவர், இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமான தகவலை வெளியிட்டுள்ளதோடு, அவர்களுடன் போட்டோஷூட்டும் நடத்தி உள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 11 2022, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஐதராபாத்தை சேர்ந்தவர் அர்மான் மாலிக். இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தனது லைஃப் ஸ்டைல் பற்றிய கண்டெண்ட்டுகளை தினசரி பதிவிட்டு வரும் அர்மான் மாலிக்கிற்கு யூடியூபில் 20 லட்சத்திற்கும் அதிகமான சர்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இதனால் அவர் யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார்.

24

அர்மான் மாலிக் கடந்த 2011-ம் ஆண்டு பாயல் மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சிராயு மாலிக் என்கிற மகனும் உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு பாயல் மாலிக்கின் தோழியான கிருத்திகா என்பவருக்கும், அர்மான் மாலிக்கிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறிவிட்டது. இதையடுத்து கிருத்திகாவை திருமணமும் செய்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... லோகேஷ் கனகராஜ் நேரில் வந்து அழைத்தும்... தளபதி 67-ல் வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்? - விஷால் விளக்கம்

34

இரண்டு மனைவிகளுடனும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வரும் அர்மான் மாலிக்கின், சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு தான் அனைவரையும் ஷாக் ஆக்கி உள்ளது. அதில் அவர் தனது இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமான தகவலை வெளியிட்டுள்ளதோடு, அவர்களுடன் போட்டோஷூட்டும் நடத்தி அதனை பதிவிட்டுள்ளார்.

44

இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமான சந்தோஷத்தில் அர்மான் மாலிக் இருந்தாலும், அவரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தும் வருகின்றனர். கர்ப்பமாக இருக்கும் இரு மனைவிகளுக்கு முத்தமிட்டவாரு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அர்மான் மாலிக். அந்த புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங்கில் உள்ளது.

இதையும் படியுங்கள்... Vijay Photos: 'வாரிசு' லுக்கில் திருமணத்தில் கலந்து கொண்ட விஜய்..! வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
Recommended image2
நிறுத்தப்படும் குமரவேல் கல்யாணம்... மீனாவிடம் குட் நியூஸ் சொன்ன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
பாடும் நிலா SPB-யின் தேன் குரல்.! கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் டாப் 10 சூப்பர் ஹிட் சாங்ஸ் லிஸ்ட் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved