MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஹே ராம் பட நடிகர் காலமானார் - சோகத்தில் திரையுலகினர்

அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஹே ராம் பட நடிகர் காலமானார் - சோகத்தில் திரையுலகினர்

பாலிவுட்டில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்தவரும், தமிழில் கமலின் ஹே ராம் படத்தில் பணியாற்றியவருமான நடிகர் அருண் பாலி காலமானார்.

1 Min read
Author : Ganesh A
| Updated : Oct 07 2022, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12

பழம்பெரும் பாலிவுட் நடிகரான அருண் பாலி காலமானார். அவருக்கு வயது 79. myasthenia gravis என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு  வந்த அருண் பாலி, தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அருண் பாலியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான அமீர்கானின் 3 இடியட்ஸ் மற்றும் ஷாருக்கானின் ராம் ஜானே ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார் அருண் பாலி. 

இதையும் படியுங்கள்... ஆயிஷா முதல் ஜிபி முத்து வரை... பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் யார்... யார்? - முழு விவரம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22

இதுதவிர இந்தி சீரியல்களிலும் நடித்து பாப்புலர் ஆன இவர் படங்களையும் தயாரித்து உள்ளார். இவர் சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதையும் வாங்கி உள்ளார். 

கமல் நடித்து, இயக்கிய ஹே ராம் படத்திலும் அருண் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் பெங்கால் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தார். அருண் பாலியின் இறுதிச்சடங்கும் மும்பையில் நடைபெற உள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... மாடர்ன் அரண்மனை போல் ஜொலிக்கும் பிக்பாஸ் வீடு... எக்ஸ்குளூசிவ் போட்டோஸ் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
"டாஸ்மாக் நேரத்தை நீட்டிச்சு, ஒயின் ஷாப்புகளை அதிகமாக்குங்கள்" - வினோத கோரிக்கை வைத்த பிரபல நடிகர்!
Recommended image2
Theatre and OTT Releases : நூறு சாமி முதல் எங்கள் தங்கம் வரை... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் லிஸ்ட் இதோ
Recommended image3
Rashmika : திருமணத்துக்கு பின் திடீரென பெயரை மாற்றிய நடிகை ராஷ்மிகா மந்தனா...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved